NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம்
    பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத்

    பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 15, 2024
    03:27 pm

    செய்தி முன்னோட்டம்

    பழம்பெரும் கர்நாடக இசைக்கலைஞரும், திரை இசை பாடகியான பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத், நடிகர் சித்தார்த்தின் அடுத்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகிறார்.

    தற்காலிகமாக 'சித்தார்த் 40' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    ஸ்ரீ கணேஷ் இயக்கும் இப்படத்தில் சைத்ரா ஆச்சார், மீத்தா ரகுநாத், சரத் குமார் மற்றும் தேவயானி ஆகியோர் நடிகின்றனர்.

    இதை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது. தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன், 25 வயதான அம்ரித் ராம்நாத், மலையாள சினிமாவில் வர்ஷங்களுக்கு சேஷம் (2024) படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குனரின் பயணம்

    இயக்குனர் ஸ்ரீ கணேஷின் முந்தைய வெற்றிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள்

    8 தோட்டாக்கள் (2017) மற்றும் குருதி ஆட்டம் (2022) ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கணேஷ், சித்தார்த் 40-ஐ இயக்குகிறார்.

    அவர் இயக்கிய 8 தோட்டாக்கள் 2023இல் இயக்குனர் பிரியதர்ஷனால் மலையாளத்தில் கொரோனா பேப்பர்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மறுபுறம், நடிகர் சித்தார்த்தின் சமீபத்திய வெளியீடான இந்தியன் 2 பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.

    எனினும் அவரது முந்தைய வெளியீடான சித்தா பலராலும் பாராட்டப்பட்டது.

    சித்தார்த் 'டெஸ்ட்' என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக 'சித்தார்த் 40' படத்திற்கு தயாராகி வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இசையமைப்பாளர்
    இசையமைப்பாளர்கள்
    தமிழ் திரைப்படம்
    தமிழ் சினிமா

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    இசையமைப்பாளர்

    கமல்ஹாசனின் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த் இயக்குனர்
    உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு சினிமா
    ரஜினி கமல் இணைந்து நடிக்கிறார்களா? கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர் இயக்குனர்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்

    இசையமைப்பாளர்கள்

    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் பெங்களூர்
    இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்: மலரே...மௌனமா.. என வருடிய மெலடி மன்னரின் பிறந்தநாள் இன்று கோலிவுட்
    திரையுலகில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த இமான் கோலிவுட்
    'காதலுக்கு மரியாதை': மனைவியை ட்ரோல் செய்த கஸ்தூரிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பதில் ஏஆர் ரஹ்மான்

    தமிழ் திரைப்படம்

    21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார் வடிவேலு
    ஃபியட் கார்: சூப்பர் ஸ்டார் முதல் அமிதாப் வரை பொக்கிஷமாக பார்க்கும் திரை பிரபலங்கள் ரஜினிகாந்த்
    PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு  மகாராஷ்டிரா
    'ஃபைட் கிளப்' வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு  கோலிவுட்

    தமிழ் சினிமா

    ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள் கோலிவுட்
    வாலி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தது எதற்காக? உண்மையை கூறிய ஜோதிகா  ஜோதிகா
    கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள புது NRI தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் தயாரிப்பாளர்
    விஜயராஜ் முதல் 'கேப்டன்' விஜயகாந்த் வரை: அவர் கடந்து வந்த பாதை பற்றி சிறு குறிப்பு விஜயகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025