LOADING...

இசையமைப்பாளர்: செய்தி

28 Jun 2026
அனிருத்

ராக்ஸ்டார் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதி? ஒய்.ஜி.மகேந்திரன் கொடுத்த Hint

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் சிஇஓவுமான காவ்யா மாறன் ஆகிய இருவரும் கடந்த சில காலமாகக் காதலித்து வருவதாகப் பரவலான வதந்திகள் உலா வந்தன.

19 Jun 2026
ஈரான்

ஹிஜாப் அணியாமல் பாடியதற்காக ஈரானியப் பாடகிக்கு 74 கசையடிகள் விதித்த நீதிமன்றம்

ஈரானிய பாடகியும் இசையமைப்பாளருமான பரஸ்தூ அஹ்மதி, நேரலையில் ஒளிபரப்பப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியின் போது ஹிஜாப் அணியாமல் பாடியதற்காக, கோம் மாகாண நீதிமன்றம் ஒன்றால் 74 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் 'சத்யவான் சாவித்திரி' ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ள, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீதிமன்ற கதைக்களம் கொண்ட திரைப்படமான 'சத்யவன் சாவித்திரி', ஜூலை 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது

நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படமான கருப்பு, மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அட்டாரி எல்லையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஜெய் ஹோ' இசை நிகழ்ச்சி! எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மிரட்டலான இசை அஞ்சலி

ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை வென்று சர்வதேச அளவில் சாதனை படைத்த இந்தியாவின் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அட்டாரி எல்லையில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

02 Jun 2026
இளையராஜா

ராஜய்யா டூ இளையராஜா: தனது பெயர் மற்றும் பிறந்த நாள் மாற்றத்தின் ரகசியத்தை உடைத்த இசைஞானி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,600-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து பாடியதுடன், உலகம் முழுவதும் 20,000-க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை நிகழ்த்தி, அகிலமெங்கும் இசையின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா.

இன்று பத்ம விருதுகள் வழங்கல்: நடிகர் மம்மூட்டி, ஆர். மாதவன், மறைந்த தர்மேந்திராவுக்கு உயரிய விருதுகள்

இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளாகக் கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழா, தலைநகர் புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 25) நடைபெறுகிறது.

22 May 2026
விருது

மேற்கத்திய இசைக்கருவியில் இந்துஸ்தானி புரட்சி! பத்ம விபூஷண் விருது பெற்ற வயலின் ஜாம்பவான் டாக்டர் என். ராஜம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.

29 Apr 2026
பாடகர்

சென்னை ஸ்டுடியோவில் நடந்த கொடூரம்: பிரபல இசையமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா குற்றசாட்டு

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் 'ஏனோ பெண்ணே' மற்றும் 'பேச்சுலர்' படத்தில் 'காதல் கண்மணி' போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன், தான் ஏன் சென்னையை விட்டு வெளியேறி ரிஷிகேஷில் குடியேறினார் என்பது குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகளை உடைத்துள்ளார்.

27 Apr 2026
சென்னை

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு! விஜய்யை விமர்சித்ததால் தாக்குதலா?

பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 Apr 2026
கனடா

டொராண்டோவின் வண்ணமயமான கலாச்சார விழாக்கள்: நீங்கள் காண வேண்டிய 5 கொண்டாட்டங்கள்!

கனடாவின் மிகப்பெரிய நகரம் டொரன்டோ ஆகும். இது அதன் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும், பலதரப்பட்ட மக்களுக்கும் பிரபலமானது.

'கமகா பாக்ஸ்' ரகசியம் என்ன? தேர்தல் பரபரப்புக்கு இடையே சென்னையில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் இல்லத்திற்குச் சனிக்கிழமை அன்று வருகை தந்தார்.

26 Mar 2026
கூகுள்

இனி நீங்களும் இசையமைப்பாளர் தான்! கூகுள் ஏஐ மூலம் 3 நிமிட பாடல்களை உருவாக்கலாம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம், தனது ஜெமினி செயலியில் லிரியா 3 ப்ரோ என்ற மேம்படுத்தப்பட்ட இசை உருவாக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இசைக் கோவைகள் மூலம் ஜாகிர் உசேனின் பாரம்பரியத்தை அறிவோம்

ஜாகிர் உசேன், புகழ்பெற்ற தபலா கலைஞர். இந்திய செவ்வியல் இசையை தனது அற்புதமான திறமையாலும், கூட்டுப் படைப்புகளாலும் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்

'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் ஒரு ரோமாண்டிக் டிராமாவாக உருவாகவுள்ளது.

ஆஸ்கார் விருதுகள் 2026: விருதுகளை வென்றது யார் யார்? இதோ பட்டியல்

லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 98வது அகாடமி விருதுகளில், "ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்" திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.

17 Feb 2026
அனிருத்

இசையில் 'அனிருத்' சாம்ராஜ்யம்! சொந்தமாக மியூசிக் லேபிள் தொடங்கினார்

முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக 'Albuquerque Records' என்ற சொந்த ஆடியோ லேபிளை தொடங்கியுள்ளார்.

04 Feb 2026
மம்மூட்டி

தமிழ் சினிமாவில் மம்மூட்டியின் மெகா ரீ-என்ட்ரி! தனுஷின் 'D55' படத்தில் இணைந்தார்

மலையாள திரையுலகின் லெஜண்ட் நடிகர் மம்மூட்டி, தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார்.

இசை உலகில் லேடி காகா, கென்ட்ரிக் லாமர் ஆதிக்கம்! 2026 கிராமி விருதுகளின் முழு வெற்றியாளர்கள் பட்டியல்

இசைத்துறையின் ஆஸ்கார் விருதாக கருதப்படும் 68-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா, பிப்ரவரி 1, 2026 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Crypto.com அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

90களில் இசை நல்லா இருந்ததுன்னு சொல்லி இப்ப பண்றதை மட்டம் தட்டுறாங்க!; இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வருத்தம்

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் இந்தித் திரையுலகில் நிலவும் அதிகாரம் மற்றும் மத ரீதியான பாகுபாடுகள் குறித்துப் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

இசையமைப்பாளர் ஜோடி சபேஷ்- முரளியில் ஒருவரும் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் 'தேனிசை தென்றல்' தேவாவின் இளைய சகோதரருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை திடீரென சந்தித்த AR ரஹ்மான்

நம்ம ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் OpenAI CEO சாம் ஆல்ட்மேனுடன் ஒரு அரிய சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.

11 Jul 2025
சினிமா

முதல் படம் வெளியாகும் முன்பே எட்டு படங்களில் கையெழுத்திட்ட சாய் அபயங்கர்!

இன்னும் ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில், ஏற்கனவே 8 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஒரு இளம் இசையமைப்பாளர்.

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள எஸ்.ஜே. சூர்யா தனது புதிய திரைப்படமான 'கில்லர்'-க்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது 'கூலி' அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பு இன்று (ஜூன் 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

12 Jun 2025
அனிருத்

காவ்யா மாறன் உடன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணமா? இணையத்தில் வைரல் செய்தி

இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் SRH தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் டேட்டிங் சலசலப்பு நீண்ட நாட்களாக உலவி வருகிறது.

26 May 2025
ஹாலிவுட்

'மிஷன்: இம்பாசிபிள்' தீம் பாடலில் உள்ள ரகசியம் இதுதான்!

அர்ஜென்டினா-அமெரிக்க பியானோ கலைஞர் லாலோ ஷிஃப்ரின் இசையமைத்த புகழ்பெற்ற மிஷன்: இம்பாசிபிள் தீம் பாடல், வெறும் கவர்ச்சிகரமான இசை மட்டுமல்ல.

22 May 2025
கூகுள்

கூகிளின் AI கருவியைப் பயன்படுத்தி பாடலை உருவாக்கிய சங்கர் மகாதேவன்

புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர் ஷங்கர் மகாதேவன் சமீபத்தில் தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் இணைந்து அதன் AI இசை ஜெனரேட்டர் கருவியான லைரியாவின் உதவியுடன் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்.

'நீயே ஒளி' : தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் பணியில் ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு தமிழ் மொழி மீது இருக்கும் ஆர்வம் பலரும் அறிந்திருப்பீர்கள். பல இடங்களில் அவர் தமிழ் மொழியின் மாண்பை வெளிக்காட்ட தவறியதில்லை.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

14 Mar 2025
இளையராஜா

இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

09 Mar 2025
இளையராஜா

லண்டனில் சிம்பொனி இசைத்து வரலாறு படைத்தார் இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

06 Mar 2025
இளையராஜா

சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார் இசைஞானி இளையராஜா

இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி, மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ தியேட்டரில் நடைபெற உள்ளது.

'Shape of You x ஊர்வசி": சென்னையில் மேடையில் எட் ஷீரனுடன் இணைந்து பாடிய AR ரஹ்மான்!

ஆங்கில பாடகர்-பாடலாசிரியர் எட் ஷீரன் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

பத்மஷீ விருது பெற்ற சர்வதேச இசைக் கலைஞர்; யார் இந்த ரிக்கி கேஜ்?

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் இந்திய இசை அமைப்பாளர் ரிக்கி கேஜிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

27 Jan 2025
பாலிவுட்

இந்தியாவின் கஜல் இசையின் ஞானி பங்கஜ் உதாஸிற்கு பத்ம பூஷண் விருது; முக்கிய தகவல்கள்

பிப்ரவரி 26, 2024 அன்று புகழ்பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸின் (72) மறைவுக்கு இசை உலகம் துக்கம் அனுசரித்தது.

இந்திய பாரம்பரிய இசைக்கான 'பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை' ஏஆர் ரஹ்மான் வெளியிட்டார்

புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான், கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து, இந்திய பாரம்பரிய இசை மற்றும் அதன் பயிற்சியாளர்களைக் கொண்டாடும் வகையில் பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது.

பிரபல தபேலா வித்வான் ஜாகிர் உசேன் தனது 73வது வயதில் காலமானார்

உலகப் புகழ்பெற்ற தபேலா வித்வான் உஸ்தாத் ஜாகீர் உசேன் தனது 73வது வயதில் காலமானார்.

சூர்யா45: இசையமைப்பாளராக AR ரஹ்மானுக்கு பதிலாக களமிறங்குகிறார் 'கட்சி சேர' சாய் அபயங்கர்

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 45-இல் ஏஆர் ரஹ்மானுக்கு பதிலாக இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இணைந்துள்ளார்.

மனைவியை பிரிந்ததும் AR ரஹ்மான் போட்ட முதல் ட்வீட் இதுதான்

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக நேற்று அறிவித்தனர்.

19 Nov 2024
விருது

எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார் தெரியுமா? நம்ம ஆஸ்கார் நாயகன் தான்..!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ஏஆர் ரஹ்மான் தான் தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஆவார்.

மீண்டும் பாலிவுட் நடிகை உடன் இணையும் விஜய் தேவரகொண்டா; இம்முறை ராதிகா மதன் உடன் ஜோடி

புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகியுமான ஜஸ்லீன் ராயல், தனது தரவரிசையில் முதலிடம் பிடித்த 'ஹிரியே' என்ற சிங்கிள் பாடல் மூலம் பிரபலம் அடைந்தவர்.

முந்தைய அடுத்தது