NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

    அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

    எழுதியவர் Srinath r
    Dec 16, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டுவெளியான டிமான்டி காலனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

    இத்திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, இது முழுக்க முழுக்க திகில் படமாக இருக்கும் என இயக்குனர் அறிவித்திருந்த நிலையில், அவர் கூறியது போலவே டிரைலரும் அமைந்துள்ளது.

    8 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் தொடர்ச்சி என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகியுள்ள 'டிமான்டி காலனி 2'

    It's time to enter the territory of darkness‼️#DemonteColony2 TRAILER is here🔥
    🔗 https://t.co/DLmvd5KLnY#VengeanceOfTheUnholy#DarknessWillRule@BTGUniversal #BobbyBalachandran @ManojBeno @AjayGnanamuthu @arulnithitamil @priya_Bshankar @SamCSmusic @proyuvraaj

    — Demonte Colony 2 (@DemonteColony2) December 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்ரைலர்
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்
    இயக்குனர்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    ட்ரைலர்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!  ஹாரிஸ் ஜெயராஜ்
    நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்  உதயநிதி ஸ்டாலின்
    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட வெளியீடு
    விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர்  சமந்தா

    தமிழ் திரைப்படம்

    அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ் தமிழ்நாடு
    சச்சின்- காம்ப்ளி நட்பு பற்றிய கிரிக்கெட் கதையை படமாக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் கௌதம் வாசுதேவ் மேனன்
    சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் திரைப்படத்தில் இணையும் மோகன்லால், வித்யூத் ஜம்வால்? சிவகார்த்திகேயன்
    ஹரிஷ் கல்யாண்- எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின்  ட்ரெய்லர் வெளியானது ட்ரைலர்

    தமிழ் திரைப்படங்கள்

    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ
    மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார் தேனி
    தலைவர் 171 திரைப்படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்? லியோ
    ஆர்ஜே பாலாஜி திரைப்படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் இயக்குனர்

    இயக்குனர்

    வில்லனாக நடிப்பதில் இருந்து இடைவெளி எடுக்கிறேன்- விஜய் சேதுபதி விஜய் சேதுபதி
    பருத்திவீரன் விவகாரம்: இயக்குனர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி  தயாரிப்பாளர்
    இயக்குனர் அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சை குறித்து சுதா கொங்கரா கருத்து கார்த்தி
    பணத்துக்காக "படைப்புக்கு" துரோகம் செய்பவரல்ல அமீர்- ஞானவேல் ராஜா பேச்சுக்கு பொன்வண்ணன் கண்டனம் சினிமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025