NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மனைவியை பிரிந்ததும் AR ரஹ்மான் போட்ட முதல் ட்வீட் இதுதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனைவியை பிரிந்ததும் AR ரஹ்மான் போட்ட முதல் ட்வீட் இதுதான்
    தனது சமூக வலைத்தளத்தில் பதிவை இட்டுள்ளார் AR ரஹ்மான்

    மனைவியை பிரிந்ததும் AR ரஹ்மான் போட்ட முதல் ட்வீட் இதுதான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 20, 2024
    11:52 am

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக நேற்று அறிவித்தனர்.

    ஆரம்பத்தில் இந்த பிரிவு அறிக்கை AR ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் வழக்கறிஞர் மூலம் தான் வெளிவந்தது.

    எனினும் இது குறித்து ரஹ்மான் தரப்பில் எந்த கருத்தும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, நேற்று நள்ளிரவு ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில், தங்கள் தனியுரிமையை மதிப்பதற்காக நன்றி தெரிவிக்கும் உணர்ச்சிக் குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    “We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for…

    — A.R.Rahman (@arrahman) November 19, 2024

    அறிக்கை

    AR ரஹ்மானின் உணர்ச்சி பதிவு

    ரஹ்மான் இந்த பிரிவு முடிவு ஒரு 'சிதறல்' முடிவு என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர்கள் தங்கள் முப்பத்தாவது திருமண ஆண்டை கொண்டாட நினைத்திருந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவை எட்டவேண்டிய நிலைமை துரதிருஷ்டமானது என்றார்.

    "எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இருப்பினும், இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம்" என்று நெகிழ்ச்சியான, உள்ளர்த்தம் பொதிந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

    "இந்த பலவீனமான அத்தியாயத்தில் (sic) நாங்கள் நடக்கும்போது உங்கள் கருணை மற்றும் எங்கள் தனியுரிமைக்கு நன்றி" என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏஆர் ரஹ்மான்
    ஆஸ்கார் விருது
    இசையமைப்பாளர்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    ஏஆர் ரஹ்மான்

    ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் குமுறல்; நடந்தது என்ன? இசையமைப்பாளர்
    'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் வைரல் செய்தி
    தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரிகள்: ஒரு பார்வை  இசையமைப்பாளர்
    மறக்குமா நெஞ்சம்: ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா
    ஆஸ்கார் விருதை வென்ற 'The elephant Whisperers' திரைப்படத்தை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வைரல் செய்தி
    கீரவாணி ஆஸ்கார் வென்றதை அடுத்து ரசூல் பூக்குட்டியை ட்ரோல் செய்தவருக்கு 'நச்' பதில் தந்த ரசூல் வைரல் செய்தி
    'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்

    இசையமைப்பாளர்

    #கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது கார்த்தி
    'கண்கள் இரண்டால்' முதல் 'மஞ்சள் வெயில் மாலை' வரை- தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர தாமரை ஹிட்ஸ் சினிமா
    தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன் திரைப்பட அறிவிப்பு
    10 மொழிகள், 3டி இல் வெளியாகும் சூர்யாவின் கங்குவா? நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025