Loading...

மம்மூட்டி: செய்தி

09 Jul 2026
தனுஷ்

தனுஷ்-மம்முட்டியின் 'ஓம்' படத்தில் இணைகிறார் நசிருதீன் ஷா

நடிகர் தனுஷ் மற்றும் மலையாள திரையுலக ஜாம்பவான் மம்மூட்டி ஆகியோர் நடிக்கும் 'ஓம்' என்ற எதிர்வரும் திரைப்படத்தில், மூத்த பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு: எப்போது, எங்கு நேரலையில் பார்ப்பது?

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் 72வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards) இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

19 Jun 2026
தனுஷ்

தனுஷின் 'ஓம்' படத்தில் அண்ணாமலை கேரக்டரா? உண்மையை உடைத்துப் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

அமரன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஓம் (OM).

இன்று பத்ம விருதுகள் வழங்கல்: நடிகர் மம்மூட்டி, ஆர். மாதவன், மறைந்த தர்மேந்திராவுக்கு உயரிய விருதுகள்

இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளாகக் கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழா, தலைநகர் புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 25) நடைபெறுகிறது.

வழக்கறிஞர் டூ சூப்பர் ஸ்டார்; பத்ம பூஷன் மம்மூட்டி பற்றி சுவாரசிய தகவல்கள்

புகழ்பெற்ற மலையாள நடிகரான மம்மூட்டி, கடந்த ஜனவரி மாதம் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது பெறுபவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.

19 Mar 2026
இயக்குனர்

விவாகரத்து ஆகி 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த நட்சத்திர தம்பதி

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன், தனது முன்னாள் மனைவியும், நடிகையுமான லிஸ்ஸியுடன், விவாகரத்து ஆகி சுமார் ஒன்பது அரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.

04 Feb 2026
ஓடிடி

தமிழ் சினிமாவில் மம்மூட்டியின் மெகா ரீ-என்ட்ரி! தனுஷின் 'D55' படத்தில் இணைந்தார்

மலையாள திரையுலகின் லெஜண்ட் நடிகர் மம்மூட்டி, தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார்.

வழக்கறிஞர் டூ சூப்பர் ஸ்டார்; பத்ம பூஷன் மம்மூட்டி நீங்கள் அறியாத ஆச்சரியங்கள்!

தென்னிந்திய திரையுலகின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான மம்மூட்டிக்கு 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.