LOADING...

பத்ம பூஷன்: செய்தி

22 May 2026
கர்நாடகா

பத்ம பூஷண் 2026: 12 மொழிகள், 1300+ மேடைகள்; அரிய கலைக்கு உயிர் கொடுத்த டாக்டர் ஆர். கணேஷ்

இந்தியாவின் மிக அரிய மற்றும் பழமையான கலை வடிவமான 'அவதானம்' கலையில் சிறந்து விளங்கும் கர்நாடகாவை சேர்ந்த 63 வயது அறிஞர் சதாவதானி டாக்டர் ஆர். கணேஷிற்கு, கலை மற்றும் இந்திய கலாச்சார பாரம்பரிய துறைகளில் அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.

22 May 2026
விருது

மேற்கத்திய இசைக்கருவியில் இந்துஸ்தானி புரட்சி! பத்ம விபூஷண் விருது பெற்ற வயலின் ஜாம்பவான் டாக்டர் என். ராஜம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.

வழக்கறிஞர் டூ சூப்பர் ஸ்டார்; பத்ம பூஷன் மம்மூட்டி பற்றி சுவாரசிய தகவல்கள்

புகழ்பெற்ற மலையாள நடிகரான மம்மூட்டி, கடந்த ஜனவரி மாதம் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது பெறுபவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.

28 Jan 2026
நடிகர்

நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம பூஷன் விருது: அவரது கலைத்துறை சாதனைகள் குறித்த ஒரு சிறப்புப் பார்வை

இந்தியத் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தனது ஆளுமையை செலுத்தி வரும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

27 Jan 2026
மம்மூட்டி

வழக்கறிஞர் டூ சூப்பர் ஸ்டார்; பத்ம பூஷன் மம்மூட்டி நீங்கள் அறியாத ஆச்சரியங்கள்!

தென்னிந்திய திரையுலகின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான மம்மூட்டிக்கு 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.