மலையாள திரையுலகம்: செய்தி
24 Oct 2024
நடிகைகள்'நான் அதற்கு அப்பாற்பட்டவள்': திருமண வதந்திகள், சமூக அழுத்தம் குறித்து நித்யா மேனன்
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முத்திரை பதித்த பிரபல நடிகை நித்யா மேனன். அவர் சமீபத்தில் அளித்த ஒரு ஊடக பேட்டியில், தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
26 Sep 2024
நடிகர் சூர்யா'அற்புதமான நடிகர்கள்!': சூர்யா, கார்த்தியை நேரில் சந்தித்த டோவினோ தாமஸ் புகழாரம்
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் டோவினோ தாமஸ்.
27 Aug 2024
மோகன்லால்கடும் விமர்சனத்துக்குப் பிறகு அம்மாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்
மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார்.
05 Aug 2024
இளையராஜாமஞ்சும்மேல் பாய்ஸ் இசை காப்புரிமை வழக்கு: இளையராஜா கேட்டது எவ்வளவு? வழங்கப்பட்டது எவ்வளவு?
மலையாள சூப்பர்ஹிட் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள், 'கண்மணி அன்போடு' பாடலைப் பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜாவுக்கு 60 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
04 Aug 2024
விருதுபிலிம்பேர் விருதுகள் சவுத்: சிறந்த நடிகர்களாக நானி, சித்தார்த், விக்ரம் தேர்வு
69வது SOBHA பிலிம்பேர் விருதுகள் சவுத், கடந்த வருடத்தின் சிறந்த தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாவைக் கொண்டாடும் மதிப்புமிக்க நிகழ்வு, ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
15 Jul 2024
துபாய்மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது.
10 Jul 2024
இயக்குனர்முதல்முறையாக மலையாள படத்தை இயக்கவிருக்கிறார் GVM ; ஹீரோ யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத ஒரு ஆளுமையாக இருப்பவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
09 May 2024
இயக்குனர்பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர், இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரருமான சங்கீத் சிவன் மாரடைப்பால் காலமானார்.
10 Apr 2024
மலையாள படம்மலையாள திரைப்படங்களுக்கு தடை விதித்த PVR, INOX திரையரங்கங்கள்
நாளை ரம்ஜானை முன்னிட்டு பல பெரிய பட்ஜெட் மலையாள மொழி திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.
06 Apr 2024
SJ சூர்யாமலையாள சினிமாவில் களமிறங்கும் நடிப்பு அசுரன் SJ சூர்யா
தமிழ் சினிமாவில் 'நடிப்பு அசுரன்' என புகழப்படும் நடிகரும் இயக்கனருமான SJ சூர்யா ஃபஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத் திரையுலகில் களமிறங்க உள்ளார்.
03 Apr 2024
திருமணம்டாடா பட நாயகி அபர்ணா தாசுக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகருக்கும் திருமணம்
'பீஸ்ட்' படத்தில் இரண்டாம் நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ்.
02 Apr 2024
மலையாள படம்'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக கடுமையாக பட்டினி இருந்ததாக சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
18 Mar 2024
நடிகைகள்'சைத்தான்' பட நடிகை சாலைவிபத்தில் படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அருந்ததி நாயர். இவர் கடந்த வாரம் (மார்ச் 14) மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார்.
13 Mar 2024
மலையாள படம்ப்ரேமலு திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரைலர் வெளியானது
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான இரு திரைப்படங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்று மஞ்சும்மேல் பாய்ஸ், மற்றொன்று ப்ரேமலு.
10 Mar 2024
பொழுதுபோக்குதமிழ் டப்பிங்கில் 'பிரேமலு' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் ஹிட் ஆன 'பிரேமலு' என்ற திரைப்படம் தமிழ் மொழியில் வரும் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
04 Mar 2024
மலையாள படம்தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை
மலையாளத்தில் சில தினங்களுக்கு முன்னர் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற திரைப்படம், சக்கைபோடு போடுகிறது.
01 Mar 2024
திரைப்படம்திரிஷ்யம்: முதல்முறையாக ஒரு தென்னிந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய திரைப்படம் திரிஷ்யம்.
02 Feb 2024
மோகன்லால்மோகன்லாலின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் லிடியன் நாதஸ்வரம்; வெளியான வீடியோ
18 வயதான லிடியன் நாதஸ்வரம், மோகன்லால் இயக்குனராக அறிமுகம் ஆகும், 'பரோஸ்' என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
22 Jan 2024
வடிவேலுமாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி
'மாமன்னன்' படத்தில் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் வடிவேலு.
21 Jan 2024
சினிமாபிரபல நடிகை ஷகீலாவை வளர்ப்பு மகள் தாக்கியதாக போலீசில் புகார்
வளர்ப்பு மகள் ஷீத்தல் தன்னை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டதாக பிரபல நடிகை ஷகிலா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
19 Jan 2024
இயக்குனர்சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்
நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.
17 Jan 2024
திருமணம்மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெற்றது.
19 Dec 2023
த்ரிஷாவிடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து திடீரென சென்னை வந்த த்ரிஷா; காரணம் என்ன?
நடிகை த்ரிஷா, தற்போது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளமான அஸர்பைஜானில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.
21 Nov 2023
ரஜினிகாந்த்"தலைவர்171 திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை": மம்முட்டி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர்171' திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை என மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
10 Nov 2023
நடிகர்சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்
நடிகர் ஜெயராமின் மகன், நடிகர் காளிதாஸ். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
10 Nov 2023
பிரித்விராஜ்பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும் 'L2: எம்பூரான்' ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது
மலையாள நடிகர் பிரித்விராஜ், இயக்குனர் அவதாரம் எடுத்தது 'லூசிபர்' என்ற படத்தின் மூலம்.
09 Nov 2023
இயக்குனர்ஜிகர்தண்டா டபுள்X படத்தின் 'மாமதுர அன்னக்கொடி' வீடியோ பாடல் வெளியானது
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
01 Nov 2023
நெட்ஃபிலிக்ஸ்தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
தமிழ் சினிமாவில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் இன்னும் சிறப்பாக ஓடி வருவது மற்றும் அடுத்த வாரம் தீபாவளி வர இருப்பதால், இந்த வாரம் தமிழில் எந்த புது படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
31 Oct 2023
சினிமா"எந்த வடிவத்திலாவது சினிமாவை தொடருங்கள்" :அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு, சுதா கொங்கரா கோரிக்கை
நேற்று, பிரபல மலையாள இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன், தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் பதிவிட்டிருந்தார்.
30 Oct 2023
மலையாள படம்மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன், திங்கள்கிழமை (அக்டோபர் 30) திருவனந்தபுரத்தில் உள்ள தனது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 35.
11 Oct 2023
நடிகர்#நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நிவின் பாலி இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
09 Oct 2023
ஜீவாஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
மலையாள சினிமாவின் 'மெகா ஸ்டார்' மம்மூட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவின் மறைந்த முதல்வர் YSR-இன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'யாத்ரா' என்ற படத்தில், YSR கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
04 Oct 2023
இயக்குனர்பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை
இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.
07 Sep 2023
பிறந்தநாள்மம்மூட்டி பிறந்தநாள்: இவரது இயற்பெயர் இதுவல்ல என தெரியுமா?
மலையாள திரையுலகின் 'மெகாஸ்டார்' நடிகர் மம்மூட்டி, கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்பு என்ற ஊரில், இஸ்மாயில்-பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முகமது குட்டி.
01 Sep 2023
அமலாக்க இயக்குநரகம்அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர்
வருமானத்திற்கு அதிகமாக, சட்டவிரோதமாக பணம் சேர்க்கும் போது அமலாக்கத்துறையினரின் ரேடாரில் சிக்குவது நிச்சயம்.
25 Aug 2023
நடிகர்தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி
மலையாள திரையுலகம் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகர் தான் நிவின் பாலி.
18 Aug 2023
துல்கர் சல்மான்படங்களை ரீமேக் செய்வது எனக்கு பிடிக்காது: துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான், மலையாள படவுலகில் தனது பயணத்தை தொடங்கினாலும், தற்போது அவர் பான்-இந்தியா நடிகராக வளர்ந்துள்ளார்.
09 Aug 2023
மலையாள படம்பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்
மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக் என்று அழைக்கப்படும் சித்திக் இஸ்மாயில்.
08 Aug 2023
இயக்குனர்'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல்
மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக். மலையாளத்தில் பல வெற்றி படங்களை தந்தவர், தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே தந்திருந்தாலும், அனைத்தும் வெற்றி படங்களே.
28 Jul 2023
துல்கர் சல்மான்நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள்
மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான்.
25 Jul 2023
ஜெயிலர்ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
26 Jun 2023
நடிகர்படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல்
மலையாள படவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ்.