மோகன்லால்: செய்தி

சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்கியது எம்பூரான் படக்குழு

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான எம்புரான் திரைப்படத்தில் இருந்து 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

மோகன்லாலுக்கு அனைத்தும் தெரியும்; எம்புரான் சர்ச்சையில் பிரித்விராஜை பலிக்கடாவாக்க முயல்வதாக தாயார் பரபரப்பு அறிக்கை

குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்காக எல்2 எம்புரான் திரைப்படத்தில் 17 இடங்களில் கட் செய்யப்பட்டு மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரனின் தாயாரான மூத்த நடிகை மல்லிகா சுகுமாரன் மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

எம்புரான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; மன்னிப்பு கேட்டார் நடிகர் மோகன்லால்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சமீபத்திய படமான எல்2: எம்புரான் தொடர்பான சர்ச்சை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வெளியான சில மணிநேரத்திலேயே ஆன்லைனில் கசிந்தது மோகன்லால்-பிரித்விராஜின் 'எல்2: எம்புரான்' 

திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் நடித்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான L2: எம்புரான், ஆன்லைனில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

26 Mar 2025

சபரிமலை

மம்மூட்டிக்காக நடிகர் மோகன்லால் சபரிமலையில் பூஜை நடத்தியது தொடர்பாக சர்ச்சை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது நண்பர் நடிகர் மம்மூட்டிக்காக சபரிமலையில் பிரார்த்தனை செய்ததாக வெளியான ரசீது சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.

'L2: எம்பூரான்' முன்பதிவில் சாதனை: மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான 'L2: எம்புரான்' வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

சினிமாவிற்கு முழுக்கு போட்டு உலகம் சுற்ற நினைத்த மலையாள நடிகர் மோகன்லால்

மலையாள சினிமா ஜாம்பவான் மோகன்லால் சமீபத்தில் தனது புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் அவரது மகன் பிரணவ் மோகன்லாலின் வாழ்க்கை மற்றும் சினிமாவின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

31 Aug 2024

சினிமா

#MeToo விவாகரத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; மோகன்லால் உறுதி

மலையாளத் திரையுலகம் #MeToo குற்றச்சாட்டுகளில் திணறி வரும் நிலையில், அம்மாவின் (மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம்) தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, மோகன்லால் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.

கடும் விமர்சனத்துக்குப் பிறகு அம்மாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார்.

18 Aug 2024

நடிகர்

நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மூத்த மலையாள நடிகர் மோகன்லால் கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோகன்லாலின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் லிடியன் நாதஸ்வரம்; வெளியான வீடியோ

18 வயதான லிடியன் நாதஸ்வரம், மோகன்லால் இயக்குனராக அறிமுகம் ஆகும், 'பரோஸ்' என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு

அயோதியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் வெளியானது

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகும், மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.