NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கடும் விமர்சனத்துக்குப் பிறகு அம்மாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடும் விமர்சனத்துக்குப் பிறகு அம்மாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்
    AMMA தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார்

    கடும் விமர்சனத்துக்குப் பிறகு அம்மாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 27, 2024
    03:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார்.

    செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நீதிபதி கே.ஹேமா கமிட்டியின் பெண் தொழில் வல்லுநர்களை துன்புறுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் பற்றிய சர்ச்சையை உண்டாக்கிய கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு மலையாளத் திரைப்பட உலகில் ஞாயிற்றுக்கிழமை முதல் பல பெரிய தலைகள் உருளத் தொடங்கின.

    அதன் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்காக இரண்டு உயர்மட்ட நபர்களின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது.

    திரையுலகில் உள்ள குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், முதல்வர் பினராயி விஜயன் பெண் நடிகர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைக்க முடிவு செய்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!#SunNews | #MalayalamCinema | #Mollywood | #NadigarSangam pic.twitter.com/Z5XpD856BV

    — Sun News (@sunnewstamil) August 27, 2024

    விமர்சனம்

    அம்மா தலைவர் மோகன்லால் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன

    முன்னதாக, நடிகர் ஷம்மி திலகன், செய்தியாளர்களிடம் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, மோகன்லால் "பதிலளிக்கும் திறனை இழந்துவிட்டார்" என்று கூறினார்.

    யார் தவறு செய்தாலும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்ட அவர், "உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிப்பார்கள், அது யாராக இருந்தாலும், நானும் பயந்துதான் வாழ்கிறேன்" என்றார்.

    " 'பவர் குரூப்' என்ற வார்த்தை ஹேமா கமிட்டியால் பயன்படுத்தப்பட்டது. மேலும் அவர்களின் அறிக்கை அதன் இருப்புக்கான ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அந்தக் குழுவில் யார் அங்கம் வகிக்கிறார்கள் என்பதை நாம் அடையாளம் காண முடியும்" என அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோகன்லால்
    மலையாள படம்
    மலையாள திரையுலகம்

    சமீபத்திய

    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை

    மோகன்லால்

    மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் வெளியானது திரைப்படம்
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்
    மோகன்லாலின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் லிடியன் நாதஸ்வரம்; வெளியான வீடியோ மலையாள திரையுலகம்
    நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி கேரளா

    மலையாள படம்

    படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல்  நடிகர்
    ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்  ஜெயிலர்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார் மலையாள திரையுலகம்

    மலையாள திரையுலகம்

    'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல் இயக்குனர்
    படங்களை ரீமேக் செய்வது எனக்கு பிடிக்காது: துல்கர் சல்மான் துல்கர் சல்மான்
    தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி நடிகர்
    அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர் அமலாக்க இயக்குநரகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025