பர்ஸ்ட் லுக்: செய்தி
03 Feb 2025
சிலம்பரசன்நடிகர் டு தயாரிப்பாளர்; 50வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் சிம்பு
நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தனது பிறந்தநாளான திங்கட் கிழமை (பிப்ரவரி 3), தனது 50வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
26 Jan 2025
நடிகர் விஜய்தளபதி 69 படத்தின் டைட்டில் இதுதான்; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்
தளபதி 69 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருந்த நடிகர் விஜயின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், அதிகாரப்பூர்வமாக ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
10 Nov 2024
இந்தியாதிரும்ப வருகிறார் 90ஸ் கிட்ஸ்களின் அபிமான சூப்பர் ஹீரோ சக்திமான்; டீசர் வெளியானது
இந்தியாவின் 90ஸ் கிட்ஸ்களின் அபிமான சூப்பர் ஹீரோ சக்திமான் திரும்ப வருகிறார் என அந்த வேடத்தில் நடித்த முகேஷ் கன்னா, தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
03 Nov 2024
மாதவன்நீண்ட காத்திருப்புக் பின் வெளியானது அதிர்ஷ்டஷாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டஷாலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது.
30 Dec 2023
நடிகர் விஜய்'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சயின்ஸ் பிரிக்ஸன் திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.
29 Dec 2023
பிரபாஸ்இயக்குனர் மாருதியுடன் பிரபாஸின் அடுத்த படம்- பொங்கலுக்கு வெளியாகும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்
பாகுபலி திரைப்படங்களின் வெற்றியின் மூலம் ஃபேன் இந்திய நாயகனாக உயர்ந்த பிரபாஸ், அண்மையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் பாகம் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
24 Dec 2023
தமிழ் டீசர்மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
குட்நைட் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படமான 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
20 Dec 2023
விஜய்"இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 69வது படத்திற்காக இணைந்துள்ளார்.
12 Dec 2023
ரஜினிகாந்த்#தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது
ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்திற்கு, வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளது.