பிரபாஸ்: செய்தி

பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்; ஆனால்...!

இந்த வருடத்தின் பிரமாண்ட படைப்புகளில் ஒன்றான 'கல்கி 2898 A.D' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.

திருமணத்திற்கு தயாராகிறாரா பிரபாஸ்?!; ரசிகர்களை குழப்பிய பிரபாஸின் இன்ஸ்டா பதிவு

உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், இன்று வெளியிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி அவரது ரசிகர்களை குழப்பமடைய செய்திள்ளது.

கல்கி 2898 கிபி: படவெளியீட்டிற்கு முன்னரே 4 எபிசோடுகள் கொண்ட முன்கதை வெளியாகிறது

கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'கல்கி 2898 AD', ஜூன் 27 அன்று திரைக்கு வருவதற்கு முன் நான்கு எபிசோடுகள் கொண்ட ஒரு முன்கதையை வெளியிட உள்ளது என பிங்க்வில்லா தெரிவித்துள்ளது.

இயக்குனர் மாருதியுடன் பிரபாஸின் அடுத்த படம்- பொங்கலுக்கு வெளியாகும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்

பாகுபலி திரைப்படங்களின் வெற்றியின் மூலம் ஃபேன் இந்திய நாயகனாக உயர்ந்த பிரபாஸ், அண்மையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் பாகம் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இரண்டு நாளில் ரூ.295 கோடி: உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'சலார்'

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் பாகம் 1 திரைப்படம், வெளியான இரண்டு நாளில் உலகளவில் ரூ.295.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சலார் திரைப்படம் INOX திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு 

பிரபாஸ், பிரிதிவிராஜ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்குள்ள திரைப்படம் 'சலார்'.

'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு

தமிழக திரையரங்குகள் கடந்த சில வாரங்களாக பல திரைப்படங்களின் வெளியிட்டால் பிசியாக இருந்த நிலையில், இந்த வாரமும் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன.

சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது 

கன்னடத்தில் கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு சூப்பர்ஹிட் வெற்றி படத்தை இயக்கி, இந்திய சினிமாவை தன்னை நோக்கி திருப்பியவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.

"கேஜிஎஃப் 3 ஸ்கிரிப்ட் தயாராகி விட்டது"- இயக்குனர் பிரசாந்த் நீல்

கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், மூன்றாம் பாகத்திற்கான கதை தயாராகி விட்டதாக இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1ல் வெளியாகிறது சலார் டிரைலர்

டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர் திரைப்படத்தின் டிரைலர், டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது.

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'கல்கி 2898 கிபி' படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகிறது.

#பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள்

தமிழில் 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த தருணத்தில் அவர் நடிக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அவரின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

'சாலார்' திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு

கே.ஜி.எப். திரைப்பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் பிரித்விராஜ் இருவரையும் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'சலார்'.

கல்கி 2898AD : வெளியானது ப்ராஜெக்ட்- கே டைட்டில்!

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் 'ப்ராஜெக்ட்-கே' என அழைக்கப்பட்டது.

Project-K படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி 

தெலுங்கு திரையுலகில் மிக பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் 'ப்ராஜெக்ட் கே'.

ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரல் 

ராமாயணத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'ஆதிபுருஷ்'.

அமெரிக்காவில் வெளியாகும் 'Project-K' படம் குறித்த அப்டேட்ஸ் 

தெலுங்கு திரையுலகில் மிக பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துவரும் படம் தான் 'Project-K'.

ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம் 

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'ஆதிபுருஷ்'.

ஆதிபுருஷ் படத்தை காண வந்த ஹனுமார்! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ

பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் பாலிவுட் திரைப்படம் 'ஆதிபுருஷ்'.

டெல்லியில், ரூ.2,200 க்கு விற்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட்டுகள்

இந்த வாரம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'.