NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கல்கி 2898 கிபி: படவெளியீட்டிற்கு முன்னரே 4 எபிசோடுகள் கொண்ட முன்கதை வெளியாகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கல்கி 2898 கிபி: படவெளியீட்டிற்கு முன்னரே 4 எபிசோடுகள் கொண்ட முன்கதை வெளியாகிறது
    ஒவ்வொரு அத்தியாயமும் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும்

    கல்கி 2898 கிபி: படவெளியீட்டிற்கு முன்னரே 4 எபிசோடுகள் கொண்ட முன்கதை வெளியாகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2024
    07:39 am

    செய்தி முன்னோட்டம்

    கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'கல்கி 2898 AD', ஜூன் 27 அன்று திரைக்கு வருவதற்கு முன் நான்கு எபிசோடுகள் கொண்ட ஒரு முன்கதையை வெளியிட உள்ளது என பிங்க்வில்லா தெரிவித்துள்ளது.

    நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் இரண்டு முன்னோட்டங்கள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், மீதமுள்ள இரண்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஒவ்வொரு அத்தியாயமும் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது இந்தியாவின் மிக விலையுயர்ந்த திரைப்படத் தயாரிப்புகளாக இருக்கும் இப்படத்தினை சுற்றியுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

    ரசிகர்களின் மீட்

    ஃபேன்ஸ் மீட் மற்றும் முன்கதைகளின் OTT வெளியீடு

    திரையரங்க வெளியீட்டிற்கு முன்னதாக ஹைப் உருவாக்க, தயாரிப்பாளர்கள் பிரபாஸ் இடம்பெறும் ஒரு நேரடியான இன்டெராக்சன் நிறைந்த ஃபேன்ஸ் மீட்டிற்கு திட்டமிட்டுள்ளனர்.

    பிரபாஸ் ரசிகர்களுக்கான ஃபேன்ஸ் மீட், மே 22 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்கதை எபிசோடுகளில் திரைப்படத்தில் இருந்து பிரபாஸின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் அனிமேஷன் செய்யப்பட்டு நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட உள்ளன.

    இந்த எபிசோடுகளுக்கு பிரபாஸ் தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் செய்துள்ளார்.

    கல்கி 2898 AD என்பது இந்து புராணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். இதில் பிரபாஸ் ஒரு எதிர்கால ஹீரோ பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் , தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரபாஸ்
    கமல்ஹாசன்
    ஓடிடி

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    பிரபாஸ்

    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  பாலிவுட்
    டெல்லியில், ரூ.2,200 க்கு விற்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் திரையரங்குகள்
    ஆதிபுருஷ் படத்தை காண வந்த ஹனுமார்! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ
    ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம்  பிரதமர் மோடி

    கமல்ஹாசன்

    20 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் 'தக் லைஃப்' படத்தில் இணையும் அபிராமி கமலஹாசன்
    45 ஆண்டுகால நட்பு: படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல்  ரஜினிகாந்த்
    கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் இணையும் கௌதம் கார்த்திக்? இயக்குனர் மணிரத்னம்
    ரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்! திரைப்பட வெளியீடு

    ஓடிடி

    ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்  திரைப்படம்
    ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட்  ரஜினிகாந்த்
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்  திரைப்பட வெளியீடு
    பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தும் டிஸ்னி உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025