ட்ரெண்டிங் வீடியோ: செய்தி
13 Feb 2025
டிரெண்டிங்தைப்பூசத்தில் காவடிக்கு பதில் பெருமூளை வாதம் கொண்ட சகோதரனை சுமந்து சென்ற தமிழர்; மலேசியாவில் நெகிழ்ச்சி
தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரரை மலேசியாவின் பத்து மலை முருகன் கோவிலில் செங்குத்தான படிகளில் தூக்கிச் சென்றபோது, சகோதர அன்பின் மனதைக் கவரும் காட்சி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
11 Feb 2025
நடிகர் அஜித்இளம் ரசிகையின் ஷூ லேஸை கட்டி விட்ட அஜித்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நேரத்தில் ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
10 Feb 2025
சின்னத்திரைIndia's Got Latent: தொடர் சர்ச்சையில் சிக்கும் பிரபல ரியாலிட்டி ஷோ
ஹிந்தியில் நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் ' இந்தியாஸ் காட் லேடன்ட்' நிகழ்ச்சி வெளியானதிலிருந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் எல்லா தவறான காரணங்களுக்காகவும்.
24 Jan 2025
மகா கும்பமேளாகும்பமேளா 2025: மோனாலிசாவின் வாழ்வாதாரத்தை சிதைத்த செல்ஃபி மோகம்
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் தனது மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகால் இணையத்தில் பரபரப்பாக்கிய இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளர் மோனாலிசா போன்ஸ்லே, தற்போது வாழ்வாதாரத்தை இழந்து வீடு திரும்பியுள்ளார்.
09 Jan 2025
இந்தியாவாரத்திற்கு 90 மணிநேர வேலை; எல்&டி தலைவர் சுப்பிரமணியனின் பேச்சால் சர்ச்சை
லார்சன் & டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் 90 மணிநேர வேலை வாரத்தை ஆதரித்தும், ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளை விட்டுவிடுமாறு பரிந்துரைத்ததற்கும் பரவலான விமர்சனங்களை ஈர்த்துள்ளார்.
08 Jan 2025
மார்க் ஸூக்கர்பெர்க்நெட்டிஸன்களின் கவனத்தை ஈர்க்கும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் $900K மதிப்புள்ள அரிய வாட்ச்; விவரங்கள்
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செவ்வாயன்று (அமெரிக்க உள்ளூர் நேரம்) அமெரிக்காவில் தனது நிறுவனத்தின் உண்மைச் சரிபார்ப்பு கூட்டாண்மை முடிவுக்கு வருவதாக சமீபத்தில் அறிவித்தார்.
28 Dec 2024
பாக்சிங் டே டெஸ்ட்பாக்சிங் டே டெஸ்ட்: நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா ஸ்டைலில் அரைசதத்தைக் கொண்டாடிய நிதிஷ் குமார் ரெட்டி
மெல்போர்னில் நடந்து வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டார்.
20 Dec 2024
கோவைமனைவிக்கு ஜீவனாம்சமாக 20 மூட்டைகளில் ₹80,000 மதிப்பிலான நாணயங்கள்; நீதிமன்றத்தை திகைக்கவைத்த கணவர்
கோவையில் நபர் ஒருவர் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ₹80,000ஐ நாணயங்களாக மூட்டைகளில் கொடுத்தது நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
16 Dec 2024
வைரல் செய்திநினைவலைகள்: தனது தபேலா இசையுடன் உடன், பிரபல டீ விளம்பரத்தில் நடித்த ஜாகிர் உசேன்
பிரபலமான "வா தாஜ்!" என்ற வசனத்துடன் வெளியான ஒரு பிரபல தொலைக்காட்சி விளம்பரத்துடன், மறைந்த தபேலா வித்வான் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்.
05 Dec 2024
சச்சின் டெண்டுல்கர்பால்ய வயது நண்பன் வினோத் காம்ப்ளியின் பாடியதை கைதட்டி ரசித்த சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டின் ஐகான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோர் ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் 664 ரன்கள் எடுத்த சாதனைப் பங்களிப்பிற்காக ஒருமுறை கொண்டாடப்பட்டனர்.
04 Dec 2024
சச்சின் டெண்டுல்கர்ஹே நண்பனே விட்டு செல்லாதே..! சச்சின் கைகளை இருக பற்றி கொண்ட வினோத் காம்ப்ளி
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், அவரது பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியும் டிசம்பர் 3ஆம் தேதி மும்பையில் தங்கள் பெரிச்சியாளரான பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தபோது உணர்ச்சிகரமான மறு சந்திப்பைப் பகிர்ந்து கொண்டனர்.
26 Nov 2024
டி20 கிரிக்கெட்வெறும் 7 ரன்களில் ஒட்டுமொத்த அணியும் அவுட்; சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அணி
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) லாகோஸில் நடந்த டி20 உலகக்கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் நைஜீரியாவுக்கு எதிராக ஐவரி கோஸ்ட் வெறும் ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தது.
17 Nov 2024
கேரளாஆம்புலன்ஸை தடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்; கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை
திருச்சூரில் ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர் ஆம்புலன்சை தடுத்ததாக டாஷ்கேம் காட்சிகளில் தெரியவந்ததையடுத்து, அவருக்கு கேரள போலீசார் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
15 Nov 2024
ஹரியானாஇணையத்தில் வைரலாகும் ஹரியானாவின் 1500 கிலோ எடையுள்ள கோடீஸ்வர எருமை
ஹரியானாவின் மீரட் நகரில் நடந்த சர்வதேச கால்நடை கண்காட்சியில், ஒரு எருமை அதன் அதிசயமான உணவு பட்டியலினால் எல்லா பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
31 Oct 2024
சிலம்பரசன்வின்டேஜ் சிம்பு லுக் உருவானது எப்படி; வெளியான வீடியோ
நடிகர் சிலம்பரசனின் 49வது படமான STR49 படத்தில் வின்டேஜ் சிம்புவின் லுக்குடன் சிம்பு நடிக்கப்போகிறார் என அறிவிக்கப்பட்டது.
22 Oct 2024
சமூக ஊடகம்பிக் பாஸ் 18: பிக் பாஸிற்கு தமிழ் கற்றுத்தந்த ஸ்ருத்திகா அர்ஜுன்; வைரலாகும் வீடியோ
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ள ஸ்ருத்திகா, வரலாற்றில் முதல்முறையாக அந்த பிக் பாஸ்ஸிற்கு தமிழ் கற்று தந்துள்ளார்.
18 Jul 2024
சவுதி அரேபியாஅதிர்ச்சியடைய வேண்டாம்! சவுதி அரேபியாவில் ரூ.1 லட்சத்திற்கு விற்கப்படும் ஹவாய் செருப்புகள்
ஃபேஷன் சந்தையில் ஒரு அசாதாரண திருப்பமாக, இந்தியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் "ஹவாய் செப்பல்" என்று குறிப்பிடப்படும் நீல நிற வார் வாய்த்த செருப்புகள், சவூதி அரேபியாவில் $1,196 (₹1 லட்சம்)க்கு விற்கப்படுகின்றன. அதிர்ச்சியடைய வேண்டாம்!
31 May 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்தந்தையை போலவே மகள்களும் கிரிக்கெட்டில் கில்லி; கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட வினாடி-வினா வீடியோ
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனின் மகள்கள் அவர்களின் தந்தையை போலவே கிரிக்கெட்டில் அபார அறிவை பெற்றுள்ளனர்.
29 Apr 2024
அமித்ஷாஇடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக பரவிய அமித் ஷாவின் வீடியோ: காவல்துறை வழக்கு பதிவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வைரல் போலி வீடியோ தொடர்பான புகாரில் டெல்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
24 Apr 2024
எக்ஸ்'உங்கள் கீபோர்டில் E மற்றும் Yக்கு இடையில் பாருங்கள்': நேற்று X-ல் ட்ரெண்ட் ஆனது எதற்கு?
நீங்கள் நேற்று எக்ஸ் தளம் முழுக்க ஒரு புதிய வாக்கியம் ட்ரெண்ட் ஆனதை பார்த்திருப்பீர்கள்.
22 Mar 2024
லோகேஷ் கனகராஜ்லோகேஷ்-ஸ்ருதியின் 'இனிமேல்' டீஸர் வெளியானது; பங்கமாய் கலாய்த்த நெட்டிஸன்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் 'இனிமேல்' ஆல்பத்தின் டீஸர் நேற்று வெளியானது.
06 Mar 2024
எம்எஸ் தோனிஇனி லியோ தாஸ் இல்ல..தோனி தாஸ்! CSK அணி வெளியிட்ட சூப்பர் வீடியோ
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவிருக்கின்றன.
27 Feb 2024
தமிழ் நடிகர்மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்; வெளியான உண்மை தகவல்
பழம்பெரும் தமிழ் நடிகர் சிவக்குமார் ரசிகர் ஒருவர் பரிசளித்த சால்வையை தூக்கி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவரை இணையத்தில் கடுமையாக சாடினர்.
22 Feb 2024
சச்சின் டெண்டுல்கர்சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரின் குல்மார்க்கில் கல்லி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ளூர் மக்களுடன் கல்லி கிரிக்கெட் போட்டி விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
13 Feb 2024
பாலிவுட்எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ்..காரணம் என்ன?
எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஆபாச பட ஹீரோ ஜானி சின்ஸ் ஆகியோரின் பெயர்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
11 Feb 2024
மத்திய பிரதேசம்'நண்பன்' பட பாணியில், தாத்தாவை பைக்கில் மருத்துவமனைக்கு கூட்டிவந்த வாலிபர்
சனிக்கிழமையன்று, மத்தியப் பிரதேச மாநிலம் சட்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மாவட்ட மருத்துவமனைக்கு ஒருவர் தனது தாத்தாவை நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
02 Feb 2024
மோகன்லால்மோகன்லாலின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் லிடியன் நாதஸ்வரம்; வெளியான வீடியோ
18 வயதான லிடியன் நாதஸ்வரம், மோகன்லால் இயக்குனராக அறிமுகம் ஆகும், 'பரோஸ்' என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
22 Jan 2024
புதுச்சேரிபுதிதாக கட்டப்பட்ட வீடு; கிரஹப்ரவேசத்திற்கு முன்னரே சரிந்து விழுந்த சோகம்
புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், உப்பனார் வாய்க்காலின் இருபுறமும் சுற்றுச்சுவர் கட்டும் பணியும், நடைபாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
18 Jan 2024
காஞ்சிபுரம்"யார் பெரியவனு அடிச்சு காட்டு": காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தம் பாடுவதில் பஞ்சாயத்து
காஞ்சிபுரத்தில் பிரபலமான வரதராஜ பெருமாளுக்கு தினந்தோறும் பாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை யார் பாடுவது என ஐயங்கார் சமூகத்தில் உள்ள இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
31 Oct 2023
லியோ'நான் ரெடி தான்' பாடலுக்கு ஏஜென்ட் டீனாவுடன், எல்சா தாஸ் ஆட்டம்
LCU என்றழைக்கப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில், அனைத்து கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.
26 Sep 2023
அமெரிக்காபாலக்காடு தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி
இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
26 Sep 2023
புரட்டாசிபுரட்டாசி ஸ்பெஷல்: 'ஈரோடு அம்மன் மெஸ்' புகழ் ஜப்பான் காலிபிளவர் செய்முறை
இணையத்தில் பலவித உணவுகளும், அதன் செய்முறையும் வைரலாகி வருகிறது.
30 Aug 2023
தேசிய விருதுபுஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள்
நடிகர் அல்லு அர்ஜுன், தெலுங்கு திரையுலகின் 'சிறந்த நடிகர்'-க்கான முதல் தேசிய விருதை சென்ற வாரம் பெற்றார்.
22 Aug 2023
ரஜினிகாந்த்ரஜினியின் பாட்ஷா படத்தில் வரும் 'கிரேட் டேன்' நாய் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர்கள் காம்பினேஷனில் வெளியான அண்ணாமலை, வீரா மற்றும் பாட்ஷா திரைப்படங்கள், 200 நாட்கள் தாண்டி ஓடி சாதனை படைத்தவை.
10 Aug 2023
ஹாக்கி போட்டிஇந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
09 Aug 2023
மகாராஷ்டிராதீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம், துஹ்லி மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிநாராயண் கோவிலில், நேற்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
18 Jul 2023
பைக்ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி
இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச் சிறந்த கேப்டன்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் பைக் மற்றும் கார் ஆர்வத்தைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
12 Jul 2023
ரஜினிகாந்த்'காவாலா' பாடலுக்கு vibe செய்யும் சிம்ரன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
10 Jul 2023
ஹைதராபாத்ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல்
கடந்த 7ம்தேதி ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்றுக்கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்தது.
10 Jul 2023
ரஜினிகாந்த்3 நாட்களில் 2 கோடி வியூக்கள் பெற்று 'காவாலா' சாதனை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) அன்று வெளியானது.
16 Jun 2023
பிரபாஸ்ஆதிபுருஷ் படத்தை காண வந்த ஹனுமார்! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ
பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் பாலிவுட் திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
30 May 2023
வைரல் செய்திமாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்ற வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்!
அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
17 May 2023
இசையமைப்பாளர்கள்அச்சுஅசலாக அப்பாவை போலவே இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்!
இசையமைப்பாளர் வித்யாசாகர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
16 May 2023
வைரல் செய்திபாகுபலியில் நடந்த மாற்றம்: ஸ்ரீதேவிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன்!
இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பு பட்டியலில் இடம்பெற்று, இறுதி போட்டி வரை சென்ற திரைப்படம் RRR.
16 May 2023
நடிகர் விஜய்விஜய்க்கும், SACக்கும் என்ன பிரச்னை? உண்மையை உடைத்த ஷோபா
சென்ற மாதம், நடிகர் விஜய்யின் பெற்றோர்களான இயக்குனர் S.A.சந்திரசேகருக்கும், ஷோபாவிற்கும் 50வது திருமண நாள்.
05 May 2023
கோலிவுட்உழைச்சது எல்லாம் வீணாப்போச்சு! லைவ் வீடியோ கண்ணீர்விட்டு அழுத நடிகை சதா
தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமனாவர் தான் சதா.