NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜய்க்கும், SACக்கும் என்ன பிரச்னை? உண்மையை உடைத்த ஷோபா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய்க்கும், SACக்கும் என்ன பிரச்னை? உண்மையை உடைத்த ஷோபா 
    தாய் ஷோபாவுடன், நடிகர் விஜய்!

    விஜய்க்கும், SACக்கும் என்ன பிரச்னை? உண்மையை உடைத்த ஷோபா 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2023
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற மாதம், நடிகர் விஜய்யின் பெற்றோர்களான இயக்குனர் S.A.சந்திரசேகருக்கும், ஷோபாவிற்கும் 50வது திருமண நாள்.

    அப்போது ஷோபாவும், விஜய்யும் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை, ஷோபா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

    அதை பார்த்த ரசிகர்கள், "மீண்டும் விஜய்க்கும், SACக்கும் பிரச்னை போல. அதனால் தான் அவருடன் எந்த புகைப்படமும் எடுத்துக்கொள்ளவில்லை" என கிளப்பிவிட்டனர்.

    இந்நிலையில், ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த ஷோபா, திருமணநாள் அன்று, தான் தான் விஜயை அழைத்து, அவருடன் ஒரு புகைப்படம் வேண்டும் என கேட்டதாகவும், தன்னுடைய DP-காக அப்படி எடுத்ததாகவும் கூறினார்.

    அதோடு, திருமணநாளின் போது, SAC ஷூட்டிங்கிற்காக வெளியூர் சென்றிருந்ததாகவும், அதனால் தான் அவருடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

    card 2

    விஜய்யின் பிட்னெஸ் ரகசியம் 

    நடிகர் விஜய்க்கும், அவரின் தந்தை S.A.சந்திரசேகருக்கும், கடந்த தேர்தலின் போது மனஸ்தாபம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

    இது குறித்து பொதுவெளியில் விஜய் மௌனம் காத்த போதும், SAC தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை சில ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

    தாய் ஷோபாவோ, தன்னுடைய முழு ஆதரவு எப்போதுமே விஜய்க்கு தான் எனவும் கூறி இருந்தார்.

    அந்த பிரச்னை சற்று ஓய்ந்த நிலையில், இந்த புகைப்படம் மூலம் மீண்டும் புகைக்க ஆரம்பித்தது. அதற்கு, ஷோபா விளக்கம் அளித்தது ரசிகர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து அந்த பேட்டியில், விஜய்யின் பிட்னெஸ் ரகசியத்தையும் கூறியுள்ளார் ஷோபா.

    தினமும் காலையும், இரவும், விஜய் 2 தோசைகள் மட்டும் தான் எடுத்துக்கொள்வாராம்.

    அதோடு தீவிரமாக உடற்பயிற்சியும் மேற்கொள்வாராம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    விஜய்
    ட்ரெண்டிங் வீடியோ
    வைரல் செய்தி

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    நடிகர் விஜய்

    விஜய் விவாகரத்து செய்கிறாரா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விக்கிப்பீடியாவின் புதிய அப்டேட் விஜய்
    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் சூர்யா
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி
    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்

    விஜய்

    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு
    வாரிசு படத்தின் கலை இயக்குனர், சுனில் பாபு, கேரளாவில் திடீர் மரணம் வாரிசு
    உலகம் முழுவதும் துணிவு & வாரிசு திரைப்படங்கள் வெளியானது துணிவு
    வாரிசு பொங்கல்: பாலக்காட்டில், பெண்களுக்காக பிரத்யேக FDFS ஷோ வாரிசு

    ட்ரெண்டிங் வீடியோ

    "அவருக்கு எதுவுமே ஆகாது என்று நினைத்தேன், ஆனால்...": விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் வாகை சந்திரசேகர் கோலிவுட்
    "ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால் கோலிவுட்
    AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற இதுதான் காரணமா?! கோலிவுட்
    அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு திரைப்பட அறிவிப்பு

    வைரல் செய்தி

    'காதலுக்கு மரியாதை': மனைவியை ட்ரோல் செய்த கஸ்தூரிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பதில் ஏஆர் ரஹ்மான்
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  ஆப்பிள்
    தரையில் படுத்து உறங்கும் அஜித் குமார் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!  நடிகர் அஜித்
    கரன்சி நோட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களை தேடி ஒரு ட்விட்டர் பயணம் வைரலான ட்வீட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025