NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி
    ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி

    ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 18, 2023
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச் சிறந்த கேப்டன்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் பைக் மற்றும் கார் ஆர்வத்தைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

    பொதுவாக புதுவிதமான அல்லது வின்டேஜ் பைக்குகளை, எம்எஸ் தோனி சாலையில் ஓட்டும் போது படம் பிடித்து அது வைரலாகியிருக்கிறது. ஆனால், தன்னுடைய கேரேஜில் தோனி என்னென்ன பைக்குகளை வைத்திருக்கிறார் என பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    தற்போது தோனியில் பிரைவேட் கேரேஜில் எடுக்கப்பட்ட 108 நொடி காணொளி ஒன்று ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இந்த காணொளியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

    இந்தக் காணொளியை தற்போது வரை 14 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள்.

    மகேந்திர சிங் தோனி

    மகேந்திர சிங் தோனியின் பிரைவேட் கேரேஜ்: 

    அந்தக் காணொளியில் மகேந்திர சிங் தோனி மற்றும் வெங்கடேஷ் பிரசாத் உட்பட மேலும் சிலர் இடம்பெற்றிருக்கிறார்கள். அந்தக் காணொளியை தோனியின் மனைவி சாக்ஷி படம்பிடித்திருக்கிறார்.

    வெங்கடேஷ் பிரசாத் ராஞ்சியில் உள்ள தோனியில் பண்ணை வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றபோது இந்தக் காணொளி படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

    தன்னுடைய கேரேஜில் 60-க்கும் மேற்பட்ட பைக்குகளை வைத்திருக்கும் தோனி, சில வின்டேச் கார்களையும் தனிப்பட்ட சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

    ஹார்லி-டேவிட்சன் ஃபேட்பாய், கவாஸாகி நிஞ்சா H2, யமஹா RD350, நிஞ்சா ஜோங்கா, லேண்டு ரோவர் டிஃபண்டர் ஆகிய பைக் மற்றும் கார்கள் தோனியில் சேகரிப்பில் இடம் பெற்றிருப்பதை அந்தக் காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    One of the craziest passion i have seen in a person. What a collection and what a man MSD is . A great achiever and a even more incredible person. This is a glimpse of his collection of bikes and cars in his Ranchi house.
    Just blown away by the man and his passion @msdhoni pic.twitter.com/avtYwVNNOz

    — Venkatesh Prasad (@venkateshprasad) July 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பைக்
    கார்
    கார் கலக்ஷன்
    எம்எஸ் தோனி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பைக்

    'ஹார்லி-டேவிட்சன் X350'-க்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள்! ஆட்டோமொபைல்
    புதிய அப்டேட்களுடன் வெளியாகவிருக்கும் Xpulse 200 4V.. என்னென்ன மாற்றங்கள்? பைக் நிறுவனங்கள்
    ஹீரோவின் புதிய கரிஸ்மா XMR.. என்ன வசதிகள்? எப்போது வெளியீடு? பைக் நிறுவனங்கள்
    'CL300' மாடல் பைக்கின் டிசைனுக்கு இந்தியாவில் காப்புரிமை பெறும் ஹோண்டா! ஹோண்டா

    கார்

    Scorpio N மாடலின் விலையை மீண்டும் உயர்த்தியது மஹிந்திரா!  மஹிந்திரா
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்
    ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?  கார் கலக்ஷன்
    அப்டேட் செய்யப்பட்ட '2024 போர்ஷே கேயன்'.. என்னென்ன மாற்றங்கள்?  போர்ஷே

    கார் கலக்ஷன்

    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள் கார்
    பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ: நொடிகளில் நிறத்தை மாற்றும் அதிசய கார் கார்

    எம்எஸ் தோனி

    சிஎஸ்கேவில் தோனி இத்தனை காலமாக நீடிக்க காரணம் இந்த 3 விஷயங்கள் தான் : ரவி சாஸ்திரி! ஐபிஎல்
    மீண்டும் களத்தில் நொண்டிய தோனி! கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்! ஐபிஎல்
    'ரொம்ப ஓட வைக்காதீங்க' : சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி அறிவுறுத்தல் ஐபிஎல்
    சிஎஸ்கே அணிக்காக 4,500+ ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர்! எம்எஸ் தோனி புதிய சாதனை! ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025