Page Loader
ரஜினியின் பாட்ஷா படத்தில் வரும் 'கிரேட் டேன்' நாய் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா 
பாட்ஷா படத்தில் வரும் 'கிரேட் டேன்' நாய்

ரஜினியின் பாட்ஷா படத்தில் வரும் 'கிரேட் டேன்' நாய் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 22, 2023
01:58 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர்கள் காம்பினேஷனில் வெளியான அண்ணாமலை, வீரா மற்றும் பாட்ஷா திரைப்படங்கள், 200 நாட்கள் தாண்டி ஓடி சாதனை படைத்தவை. ரஜினிகாந்திற்கு ஒரு மாஸ் பிம்பத்தை உருவாக்கிய திரைப்படங்களில், இவை மூன்றும் மிகவும் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக பாட்ஷா திரைப்படம், அவரை ஜனரஞ்சக ஹீரோவாகவும், மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு மெஸையாவாகவும் உருவாக்கப்படுத்தியது. அப்படி, அந்த படத்தில் ரஜினி, மும்பை தாதாவாக வரும் காட்சியில், அவருடன் ஒரு பெரிய நாய் அமர்ந்திருப்பது போல பாடல் இடம்பெற்றிருக்கும். 'கிரேட் டேன்' வகையான அந்த நாய் பற்றி, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பாட்ஷா படத்தில் வரும் 'கிரேட் டேன்'