Loading...

சிலம்பரசன்: செய்தி

சிம்புவின் 'STR 51' படம் தாமதமாக என்ன காரணம்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (சிம்பு) நடித்து வரும் 'அரசன்' பட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 'டிராகன்' பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் சிம்பு இணையவுள்ள 'STR 51' படத்தின் தற்போதைய நிலை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளார்.

முடிவுக்கு வந்தது 'அரசன்' பட பிரச்சனை! சிம்புவும் தாணுவும் எடுத்த அதிரடி முடிவு

நடிகர் சிலம்பரசன் (STR) நடிப்பில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நிலவி வந்த சிக்கல்கள், தற்போது சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புவின் 'அரசன்' படப்பிடிப்பு நிறுத்தம்! கொதித்தெழுந்த டி. ராஜேந்தர்

தமிழ் திரையுலகின் மூத்த கலைஞரும், இயக்குனருமான டி. ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'அரசன்' படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி: வைரலாகும் புதிய அப்டேட்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தனது மாறுபட்ட நடிப்பாற்றலால் ரசிகர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

'அரசன்' படக்குழுவில் இணைந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் இணையும் புதிய படமான 'அரசன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

'வட சென்னை' உலகில் சிலம்பரசனின் 'அரசன்'! யூட்யூபில் வெளியான ப்ரோமோ

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் (STR) நடிக்கும் புதிய திரைப்படமான "அரசன்" படத்தின் ப்ரோமோ வீடியோ நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்று காலை யூட்யூபில் வெளியாகியுள்ளது.

STR - வெற்றிமாறன் இணையும் 'STR 49'-க்கு 'அரசன்' எனப் பெயரிடப்பட்டது! மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சிலம்பரசன் (STR) மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் ஸ்பெஷல்; வெற்றிமாறன் இயக்கத்தில் STR 49 படத்தின் முதல் பார்வை வெளியீடு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த வட சென்னை திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கருதப்படும் STR 49 படத்தின் முதல் பார்வை வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அன்று வெளியிடப்பட்டது.

சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் உறுதி; அடுத்த 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகியுள்ளது.

'வேட்டுவம்' படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞருக்கு நடிகர் சிம்பு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு இடத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தார்.

வெற்றிமாறனின் படத்திற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த நடிகர் சிலம்பரசன்

STR அடுத்ததாக வெற்றிமாறன் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்.

வடசென்னை யுனிவெர்ஸ்: சிம்பு உடன் இணைவது குறித்து மனந்திறந்த வெற்றிமாறன்; தனுஷ் பதிப்புரிமைக்கு என்ன கூறினார்?

இயக்குநர் வெற்றிமாறன், தனது அடுத்த படத்தை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, அதனைச் சுற்றிய சர்ச்சைகளுக்கும் விளக்கம் வழங்கியுள்ளார்.

வெற்றிமாறன்- சிலம்பரசன் இணையும் படத்தில் நெல்சன் நடிக்கிறார்! இதுதான் கதையா?

நடிகர் சிலம்பரசன் விரைவில் வெற்றிமாறன் உடன் இணையவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

OTT-இல் 'தக் லைஃப்': பாக்ஸ்-ஆபிஸ் தோல்விக்குப் பிறகு நெட்ஃபிலிக்ஸ் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை

கமல்ஹாசன்- சிலம்பரசன் நடித்த 'தக் லைஃப்' படத்திற்கான, திரையரங்கிற்குப் பிந்தைய ஸ்ட்ரீமிங் ஒப்பந்தம் குறித்து நெட்ஃபிலிக்ஸ் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில், கமல்ஹாசனின் 'தக் லைஃப் முதல் நாள் வசூல் இவ்வளவா?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து நேற்று வெளியான திரைப்படம் 'தக் லைஃப்'.

05 Jun 2025
• கர்நாடகா

கர்நாடகாவில் தடை: தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் Rs.40 கோடி இழப்பை சந்திக்ககூடும்

கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்த மணிரத்னத்தின் தக் லைஃப் திரைப்படம் இன்று கர்நாடகாவைத் தவிர இந்தியாவின் அனைத்து இடங்களிலும் வெளியிடப்பட்டது.

"உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி?

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் சிலம்பரசன் (STR).

STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு!

"STR 50" என்பது சிலம்பரசனின் 50வது படமாகும். இதை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார்.

16 May 2025
• கமல்ஹாசன்

'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த 'Thug Life' ப்ரோமோஷன் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார்.

17 Apr 2025
• சந்தானம்

STR 49: மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்; அதற்கு பேசப்பட்ட சம்பளம் இவ்வளவா?

நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

03 Feb 2025
• நடிகர்

நடிகர் டு தயாரிப்பாளர்; 50வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் சிம்பு

நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தனது பிறந்தநாளான திங்கட் கிழமை (பிப்ரவரி 3), தனது 50வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

வெற்றிமாறன் கதையில், GVM இயக்கத்தில் மீண்டும் இணையும் சிம்பு!

நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் 'தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வின்டேஜ் சிம்பு லுக் உருவானது எப்படி; வெளியான வீடியோ

நடிகர் சிலம்பரசனின் 49வது படமான STR49 படத்தில் வின்டேஜ் சிம்புவின் லுக்குடன் சிம்பு நடிக்கப்போகிறார் என அறிவிக்கப்பட்டது.

23 Oct 2024
• அனிருத்

STR 49: சிம்புவுடன் முதல் முறையாக இணையும் ராக்ஸ்டார்

நடிகர் சிலம்பரசன் STR 49 படத்திற்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடன் இணைகிறார்.

STR 49: கட்டம் கட்டி கலக்க தயாராகும் சிம்பு; இயக்க போகிறார் அஸ்வத் மாரிமுத்து

நடிகர் சிலம்பரசனின் 49வது படமான STR49 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆந்திர வெள்ளநிவாரண நிதி அளித்த சிம்புவுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

வெள்ளப்பாதிப்பு மீட்பு பணிகளுக்கு, நடிகர் சிம்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.

10 Sep 2024
• ஆந்திரா

ஆந்திரா, தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய முதல் தமிழ் நடிகர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி மெல்லமெல்ல சகஜ நிலைக்கு திரும்பிவரும் நிலையில், கடந்த வாரம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்தது.

18 Jul 2024
• கமல்ஹாசன்

கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியது

உலக நாயகன் கமல்ஹாசன், 'நாயகன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தினதுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'.

08 May 2024
• கமல்ஹாசன்

முதல்முறையாக Thug Life படத்தில் கமலுடன் நடிக்கிறார் சிம்பு; வெளியானது இன்ட்ரோ வீடியோ

ஏற்கனவே நமது வெப்சைட்டில் குறிப்பிட்டிருந்தது போல, கமல்ஹாசன் நடிக்கும், Thug Life திரைப்படத்தில், சிலம்பரசன் இணைந்துள்ளதை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

06 May 2024
• ஜெயம் ரவி

Thug Life: மே 8 அன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

'தக் லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது!

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணையும் திரைப்படம் 'தக் லைஃப்'.

'கொரோனா குமார்' படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; விரைவில் ஷூட்டிங் தொடக்கம்

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் படம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.

சிம்பு வெளியிட்டிருந்த புதிய வீடியோ படத்திற்காக இல்லையாம்!

நடிகர் சிம்பு நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன என்றாலும், அவை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை.

23 Nov 2023
• இளையராஜா

இளையராஜா பயோபிக்கில், ஏஆர் ரஹ்மானாக நடிக்கும் சிம்பு

இசையமைப்பாளர் 'மேஸ்ட்ரோ' இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், ஏஆர் ரஹ்மான் கதாபாத்திரத்தில், சிலம்பரசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 Nov 2023
• நடிகர்

நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சிலம்பரசன், வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன், கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் பெற்றிருந்தார்.

08 Nov 2023
• நடிகர்

இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்

இந்த வருடத்தில் தொடங்க இருந்த நடிகர் சிலம்பரசனின் எஸ்டிஆர்48 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

14 Sep 2023
• தனுஷ்

தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு

கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது போல, தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளது.