NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கர்நாடகாவில் தடை: தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் Rs.40 கோடி இழப்பை சந்திக்ககூடும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவில் தடை: தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் Rs.40 கோடி இழப்பை சந்திக்ககூடும்
    தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் Rs.40 கோடி இழப்பை சந்திக்ககூடும்

    கர்நாடகாவில் தடை: தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் Rs.40 கோடி இழப்பை சந்திக்ககூடும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 05, 2025
    06:58 pm

    செய்தி முன்னோட்டம்

    கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்த மணிரத்னத்தின் தக் லைஃப் திரைப்படம் இன்று கர்நாடகாவைத் தவிர இந்தியாவின் அனைத்து இடங்களிலும் வெளியிடப்பட்டது.

    'கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது' என்று கூறியதற்காக கமல் மன்னிப்பு கேட்க மறுத்ததால், படத்தின் வெளியீடு மாநிலத்தில் தடை செய்யப்பட்டது.

    அதோடு கமலும் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

    தி இந்துவின் அறிக்கையின்படி, கர்நாடகாவில் படம் வெளியிடப்படாததால், ₹ 35-40 கோடி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    பாக்ஸ் ஆபிஸ்

    கர்நாடக தடையால் தக் லைஃப்-க்கு எவ்வளவு இழப்பு?

    கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடப்படாததால், படத்தின் தயாரிப்பு பாக்ஸ் ஆபிஸில் ₹ 35-40 கோடி மொத்த வசூலையும், தயாரிப்பாளர்களுக்கு ₹ 12-15 கோடி பங்களிப்பையும் இழக்க நேரிடும் என்று தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஜி. தனஞ்சயன் தெரிவித்தார்.

    புஷ்பா 2, பாகுபலி 2, RRR ஆகியவை கர்நாடகாவில் மட்டும் உலக வருவாயில் ₹74-104 கோடியை ஈட்டின என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கீடு செய்யப்பட்டது.

    ஜெயிலர், லியோ, பொன்னியின் செல்வன், கோட் மற்றும் விக்ரம் போன்ற அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் கூட கர்நாடகாவில் பெரும் சந்தைப் பங்கைக் கொண்டிருந்தன என்று தயாரிப்பாளர் கூறினார்.

    "தமிழ் படங்களுக்கும், கர்நாடக சந்தை மொத்த வருவாயில் 7% ஆகும்" என்று தயாரிப்பாளர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    கமல்ஹாசன்
    சிலம்பரசன்
    த்ரிஷா

    சமீபத்திய

    கர்நாடகாவில் தடை: தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் Rs.40 கோடி இழப்பை சந்திக்ககூடும் கர்நாடகா
    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் நாளை திறப்பு; பாலத்தின் சிறப்பம்சங்கள் ஜம்மு காஷ்மீர்
    குற்றவியல் அலட்சியத்திற்காக RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு  கர்நாடகா
    தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம் - ரயில்வேயின் புதிய விதி இந்திய ரயில்வே

    கர்நாடகா

    டெங்கு காய்ச்சலை 'தொற்றுநோய்' என அறிவித்த கர்நாடக அரசு: விவரங்கள்  டெங்கு காய்ச்சல்
    கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு கிடுகிடு உயர்வு; தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு டெங்கு காய்ச்சல்
    6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க கர்நாடக அரசு முடிவு மாதவிடாய்
    கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பாயவுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A என்றால் என்ன? சித்தராமையா

    கமல்ஹாசன்

    நடிகர் கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி
    கல்கி 2898 AD அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? தயாரிப்பாளர்கள் வெளியிட்ட தகவல்  அமிதாப் பச்சன்
    மற்றொரு பான்-இந்தியா படத்தில் கமல்ஹாசன்; இம்முறை அட்லீ உடன் இணைகிறார் கமலஹாசன்
    புது பிக் பாஸ் யாரு...வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு பிக் பாஸ் தமிழ்

    சிலம்பரசன்

    தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு தனுஷ்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  நடிகர்
    அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்? விக்னேஷ் சிவன்

    த்ரிஷா

    நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை- மன்சூர் அலிகான்  த்ரிஷா
    நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம் மன்சூர் அலிகான்
    மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் மன்சூர் அலிகான்
    20 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் 'தக் லைஃப்' படத்தில் இணையும் அபிராமி கமலஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025