NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'கொரோனா குமார்' படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; விரைவில் ஷூட்டிங் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கொரோனா குமார்' படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; விரைவில் ஷூட்டிங் தொடக்கம்
    தற்போது இப்படத்தின் பெயர், 'வைப் குமார்' என மாற்றப்பட்டுள்ளது

    'கொரோனா குமார்' படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; விரைவில் ஷூட்டிங் தொடக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 28, 2024
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் படம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.

    தற்போது இப்படத்தின் பெயர், 'வைப் குமார்' என மாற்றப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு, நடிகர் சிலம்பரசன் உடன் தொடங்கப்பட்ட திரைப்படம் 'கொரோனா குமார்'.

    ஆனால், இடையில் படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கும், சிம்புவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அப்படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டார்.

    தொடர்ந்து இந்த படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளபட்டதாக செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில், 'வைப் குமார்'-இன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது விஷ்ணு விஷால், 'ராட்சசன்-2' படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், அதன்பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும். அதோடு இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கவுள்ளார்.

    embed

    'கொரோனா குமார்' டு 'வைப் குமார்'

    #CoronaKumar title has been changed to #VibeKumar, also some changes has been done in script to the current trend 🤝 VishnuVishal doing lead & Aditi Shankar has been onboard as Female lead💫 Produced by Vels Film. Shooting expected to begin in 1-2 months, once Vishnu Vishal... pic.twitter.com/e0wfkxxdVr— AmuthaBharathi (@CinemaWithAB) March 28, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஷ்ணு விஷால்
    சிலம்பரசன்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    விஷ்ணு விஷால்

    சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு ட்விட்டர்

    சிலம்பரசன்

    தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு தனுஷ்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  நடிகர்
    அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்? விக்னேஷ் சிவன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025