விக்னேஷ் சிவன்: செய்தி
28 Mar 2023
திரைப்பட அறிவிப்புவிக்னேஷ் சிவனுக்கு தொடரும் சோதனைகள்; அடுத்தடுத்து கைநழுவும் படங்கள்
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இது சோதனை காலம் போலும். அஜித் குமாரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அறிவிக்கபட்டிருந்தது.
18 Mar 2023
வைரலான ட்வீட்ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால்... விக்னேஷ் சிவன் வரிகள் உண்மையாகுமா?
'விக்னேஷ் சிவன்-அஜித் குமார் இணையும்...AK62' என இயக்குனர் விக்னேஷ் சிவன், சென்ற ஆண்டு, இதே நாளில் அறிவித்திருந்தார்.
13 Mar 2023
வைரல் செய்தி"அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது": மனம் திறந்த விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன், AK 62 படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக செய்திகள் வந்ததை அடுத்தும், மௌனம் காத்துவந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில், தனது மகனுடன் ஒரு பதிவை இட்டு, மறைமுகமாக AK 62 படத்தில் இருந்து விளக்கப்பட்டதற்கும், தன்னுடைய அடுத்த கட்ட பிளான்களை பற்றியும் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
25 Feb 2023
நயன்தாராநடிப்புத்தொழிலுக்கு முழுக்குப்போட போகும் நயன்தாரா?
'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா, விரைவில் நடிப்பு தொழிலுக்கு முழுக்கு போடப்போகிறார் என பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
14 Feb 2023
காதலர் தினம்காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள்
பிரபலங்களை பற்றி அறிவதில்,அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். குறிப்பாக, அவர்களின் காதல் வாழ்க்கை, திருமண முடிவுகள் போன்றவற்றில். அதிலும் நீங்கள் மிகவும் நேசிக்கும் இரு பெரும் நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணையும் போது, அது இரட்டிப்பு மகிழ்ச்சியே. அப்படி, காதலில் தொடங்கி, இல்லறத்தில் இணைந்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியல் இது:
08 Feb 2023
நடிகர் அஜித்AK 62: அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்: நீடிக்கும் குழப்பம்
அஜித்தின் அடுத்த படமான 'AK62' படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் படத்தை பற்றி தினம் ஒரு தகவல், யூக அடிப்படையில் வெளியான வண்ணம் இருக்கிறது. இது அஜித்தின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. AK 62-ஐ பற்றி இதுவரை வந்த செய்திகள் இதோ:
31 Jan 2023
ஓடிடிவிக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல்
விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை, ஓடிடியில் ஒளிபரப்பவிருப்பது அனைவரும் அறிந்ததே.
28 Jan 2023
நடிகர் அஜித்AK 62 வில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #justiceforvigneshshivan ஹாஷ்டேக்
நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான AK 62 படத்தை இயக்கப்போவது விக்னேஷ் சிவன் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை இயக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.
AK62
நடிகர் அஜித்23 வருடங்களுக்கு பிறகு இணையும் ஜோடி: AK62-வில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா?
அஜித்தின் 62 -வது திரைப்படமான, AK62 -வில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா
நயன்தாராசாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி
ஐயா படத்தின் மூலம் சரத்குமார் ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.
30 Dec 2022
திரைப்பட துவக்கம்'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்!
நடிகர் அஜித் நடித்து திரைக்கு வெளிவர இருக்கும் படம் துணிவு.
20 Dec 2022
நயன்தாராநயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு
லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா'வின் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த திரைப்படம் கனெக்ட்.