அடுத்த செய்திக் கட்டுரை

படங்கள்: தங்களது குட்டி குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா
எழுதியவர்
Sindhuja SM
Aug 27, 2023
06:04 pm
செய்தி முன்னோட்டம்
கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, கடந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர்.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.\
தங்களது குந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயரிட்டனர்.
சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடோடு இருக்கும் விக்னேஷ் சிவன், அடிக்கடி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பெருமையுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொள்வார்.
அந்த வரிசையில், அவர் இன்று தங்களது குடும்பம் ஓணம் கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
செய்தி இத்துடன் முடிவடைந்தது