
ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால்... விக்னேஷ் சிவன் வரிகள் உண்மையாகுமா?
செய்தி முன்னோட்டம்
'விக்னேஷ் சிவன்-அஜித் குமார் இணையும்...AK62' என இயக்குனர் விக்னேஷ் சிவன், சென்ற ஆண்டு, இதே நாளில் அறிவித்திருந்தார்.
பின்னர் ஏகப்பட்ட குழப்பங்கள், மாற்றங்கள். படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டார் என செய்திகள் வந்தன.
இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத விக்கி, தயாரிப்பு நிறுவனத்தின் லண்டன் ஆபீஸுக்கு சென்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து, தன்னுடைய டிவிட்டரில் AK-62 குறித்து, பதிவிட்டிருந்த பதிவையும், புகைப்படத்தையும் நீக்கினார்.
இயக்கவிருந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவுற்றதை உணர்த்தும் வகையில், 'நானும் ரவுடி தான்' படத்திலிருந்து ஒரு பாடலை, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவேற்றி உள்ளார் விக்கி.
இதுவரை அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்று அதிகாரபூர்வமான தகவல் இல்லை.
விக்கி இழந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா?
ட்விட்டர் அஞ்சல்
விக்னேஷ் சிவன் பதிவு
It’s been a Year since the Announcement of #AK62 , Wikki Project.
— Barani SM (@BaraniDharanSM) March 18, 2023
Meanwhile Vignesh shivan Shared a Motivational instagram story.
Hope he gets chance to direct #AK’s Upcoming Movies.#vigneshshivan pic.twitter.com/36PH5bnmSo
ட்விட்டர் அஞ்சல்
விக்கி-அஜித்-AK62 அறிவிப்பு
One year of #AK62 announcement#Ajithkumar𓃵 #vigneshshivan @OficialWikky @anirudhofficial @LycaProductions @gkmtamilkumaran pic.twitter.com/2MinxkKTWc
— Siga (@SigaJourno) March 18, 2023