ஜெயம் ரவி: செய்தி

'தனி ஒருவன் 2' பற்றிய சூப்பர் அப்டேட் தந்த 'ஜெயம்' ராஜா!

'ஜெயம்' ரவியும் அவரது அண்ணன் ராஜாவும், பல வெற்றிப்படங்களை தந்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு

மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான, பொன்னியின் செல்வன் 2 , அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது.

ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'அகிலன்' திரைப்படம், வரும் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி - நயன்தாரா

திரைப்பட அறிவிப்பு

ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணையும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

பொன்னியின் செல்வன்

தமிழ் திரைப்படம்

சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர்

பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களால் வார தொடர்கதையாக வெளியான புதினம் பொன்னியின் செல்வன்.