NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

    ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2024
    05:18 pm

    செய்தி முன்னோட்டம்

    'பொன்னியின் செல்வன்' வெற்றியை அடுத்து, நடிகர் ஜெயம் ரவி, 'ஜீனி' என்ற ஃபேண்டஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

    வேல்ஸ் இன்டெர்னஷனல் நிறுவனத்தின் 25 -வது தயாரிப்பான இந்த படத்தை புதுமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் என்பவர் இயக்கியுள்ளார்.

    இந்த திரைப்படத்தில், க்ரிதி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மேலும் நடிகை தேவயானி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகி வரும் இப்படம், ஒரு புதுமையான ஃபேண்டஸி திரைப்படமாகும்.

    ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்த்தால், ஜெயம் ரவி இப்படத்தில் அலாவுதீன் பூதம் போன்ற ஒரு வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    First look of #Genie🧞
    A movie which is unique and close to my heart 🤍
    Get ready for the magical experience 💥

    Produced by @VelsFilmIntl Dr @IshariKGanesh

    An @arrahman Musical
    An #ArjunanJr. Magical @IamKrithiShetty @kalyanipriyan @GabbiWamiqa @YannickBen2 @PradeepERagav… pic.twitter.com/Fu8VizKcin

    — Jayam Ravi (@actor_jayamravi) March 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயம் ரவி
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    தி அமெரிக்கா பார்ட்டி என்ற பெயரில் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    கன்னட சர்ச்சைக்கு அடுத்து இந்தி திணிப்பு குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன்; ஆங்கிலத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார் கமல்ஹாசன்
    கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி; பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை பாகிஸ்தான்
    5 நிமிடம் கட்டிப்பிடிக்க ரூ.600 கட்டணம் செலுத்தும் பெண்கள்; சீனாவில் வளர்ந்து வரும் 'ஆண் அம்மா' கலாச்சாரம் டிரெண்டிங்

    ஜெயம் ரவி

    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! திரைப்பட அறிவிப்பு
    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது பாடல் வெளியீடு
    பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு திரைப்பட அறிவிப்பு

    தமிழ் திரைப்படம்

    அடுத்த ஆண்டு ரஜினி பிறந்தநாளுக்கு ரீரிலீஸ் ஆகும் படையப்பா- கேஎஸ் ரவிக்குமார் அறிவிப்பு ரஜினிகாந்த்
    தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்  ஜிவி பிரகாஷ் குமார்
    இயக்குநர் அமீர் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் டீசர் வெளியானது  கோலிவுட்
    சீரியல் நடிகை சங்கீதாவை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025