Loading...

அண்ணாமலை: செய்தி

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் 'வீ த லீடர்ஸ்': அண்ணாமலை அறிவிப்பு

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு நேரடியாகக் களம் காணும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

25 Sep 2026
• தேர்தல்

சட்டசபை தேர்தல் செலவு அறிக்கை: தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான செலவு அறிக்கையை அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்துள்ளது.

வீரமணி போக்சோ வழக்கில் பெரும் பணம் கைமாறியதா? SIT விசாரணை கோரி அண்ணாமலை அறிக்கை

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், முறையான விசாரணை நடத்த கோரி 'வி த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசியல் குப்பைகளை அள்ளியே ஆக வேண்டும்! மதுரையில் அண்ணாமலை ஆவேசம்

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைகை சிற்பி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அரசியல் களத்தில் அண்ணாமலையின் அடுத்த நகர்வு! வி த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமனம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சமூக செயல்பாட்டாளருமான கே.அண்ணாமலை நடத்தி வரும் வி த லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் கட்டமைப்பை மாநிலம் முழுவதும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

'பெண்களை தவறாகச் சித்தரிக்கிறது Toxic': யஷ் படத்தையும் தணிக்கை வாரியத்தையும் விளாசிய அண்ணாமலை

கன்னட நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ?': முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை எழுதிய கடிதம்

சமூக வலைத்தளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்குப்பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.

16 Aug 2026
• ஊழல்

கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரணியில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்படுத்திய சேதம் 1.5 பில்லியன் டாலர்: கோவையில் அண்ணாமலை பேச்சு

கோவையில் நடைபெற்ற மேஜர் மதன் எழுதிய ஆபரேஷன் சிந்தூர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

2031ல் மற்றுமொரு ஆட்சி மாற்றம் நிச்சயம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை தவெக ஆட்சியை விமர்சிக்காதது ஏன்?

வீ த லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் இன்று (ஜூலை 12) நடைபெற்ற போதைப்பொருள் இல்லாத தமிழகம் மாநாட்டில் அவ்வியக்கத்தின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.

02 Jul 2026
• பாஜக

அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு: ஜூலை 12-ல் பொள்ளாச்சியில் பிரம்மாண்ட ஏற்பாடு

பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வரும் அண்ணாமலை, தனது இயக்கத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

05 Jun 2026
• பாஜக

அண்ணாமலை விலகியதால் ஆந்திரா ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்தது பாஜக! என்டிஏ கூட்டணியில் புதிய அதிரடி மாற்றம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்பட்ட புதிய தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் தனக்குரிய ராஜ்யசபா சீட்டுக்கான உரிமையை பாஜக தற்பொழுது முழுமையாக விட்டுக்கொடுத்துள்ளது.

05 Jun 2026
• பாஜக

'We the leaders': BJP-யிலிருந்து விலகியதும், தனி கட்சி ஆரம்பிக்க போவது குறித்து அறிவித்தார் அண்ணாமலை

கடந்த சில நாட்களாக நிலவி வந்த தீவிர அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கட்சியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார்.

05 Jun 2026
• பாஜக

பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை! ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றார் நிதின் நபின்!

கடந்த சில நாட்களாக நிலவி வந்த தீவிர அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார்.

05 Jun 2026
• பாஜக

அண்ணாமலையின் 'விலகல்' முடிவால் ஆந்திரா பாஜகவிற்கு இழப்பு; கைமாறிய ராஜ்யசபா சீட்

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ராஜ்யசபா இடப் பங்கீட்டிலும் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

நாளை மதியம் 12 மணிக்கு காத்திருக்கும் அதிரடி திருப்பம்! அண்ணாமலை வெளியிடப் போகும் 'மனம் திறந்த' ரகசியம்!

தீவிரமடைந்து வரும் பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு மத்தியில், நாளை மதியம் 12 மணிக்குச் சமூக வலைத்தளங்கள் வழியாக மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

04 Jun 2026
• தேர்தல்

அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் உறுதி? நாளை வெளியாகிறதா அறிவிப்பு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளன.

03 Jun 2026
• பாஜக

அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி 'விஜய்' பாணியில் பயணம்?

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

02 Jun 2026
• பாஜக

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா: தேசிய தலைவர் நிதினிடம் கடிதம் ஒப்படைப்பு

தமிழக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் சமர்ப்பித்துள்ளார்.

அமித் ஷாவைச் சந்திக்க காரில் பாஜக கொடி இல்லாமல் டெல்லி பறந்த அண்ணாமலை; அடுத்த அரசியல் அதிரடிக்கு தயாரா?

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

01 Jun 2026
• பாஜக

பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, விரைவில் 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற புதிய அமைப்பைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

26 May 2026
• சிபிஎஸ்இ

CBSE 3 மொழி கொள்கை; மத்திய கல்வி அமைச்சகத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த 2026-27 கல்வியாண்டிலிருந்தே 3-வது மொழியைக் கட்டாயமாக்கி வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்கு, பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

03 Apr 2026
• பாஜக

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது; அண்ணாமலை போட்டியிடவில்லை; 27 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TVK ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்; "காலம் பதில் சொல்லும்" என அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த 'அவதூறு' கருத்துக்கு, ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

13 Jan 2026
• பாஜக

'தமிழ்நாட்டிலிருந்து பிச்சைக்காரன்': பாஜகவின் அண்ணாமலையை கடுமையாக சாடிய சிவசேனா

பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் அண்ணாமலை மீதான தாக்குதலை சிவசேனா (UBT) தீவிரப்படுத்தியுள்ளது.

27 Sep 2025
• தவெக

TVK Stampede: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 38 பேர் பலியானதற்கு யார் காரணம்? என்ன நடந்தது? ஒரு அலசல்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.

28 Jun 2025
• பாஜக

அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனமா? முக்கிய தலைவர்கள் வாழ்த்தின் பின்னணி

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் வழியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் இமயமலையில் அமைந்துள்ள பாபா கோவிலில் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

11 Apr 2025
• பாஜக

தேசிய பதவிக்கு ப்ரொமோட் ஆகும் அண்ணாமலை: மாநில பாஜக தலைவராக அவர் கடந்து வந்த பாதை

தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளார்.

11 Apr 2025
• அமித்ஷா

அமித்ஷாவின் தமிழக வருகை: பெரிய தலைமை அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறதா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் ஒரு முக்கிய தலைமை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 Apr 2025
• அமித்ஷா

அமித் ஷாவின் தமிழக வருகை: பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகுமா?

பாஜக மற்றும் அதிமுக இடையிலான உறவுகள் மீண்டும் வலுப்பெறுமா என்ற அரசியல் சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தருகிறார்.

07 Apr 2025
• சீமான்

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. சீமானை புகழ்ந்த அண்ணாமலை..பிரதமர் மோடியை புகழ்ந்த சீமான்..

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது.

தமிழக பாஜக தலைவர் போட்டியில் இருந்து அண்ணாமலை விலகினார்

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவர் என செய்திகள் வெளியான நிலையான நிலையில், கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை எனத்தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகுகிறாரா? அடுத்த தலைவர் யார்?

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பேச்சுக்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகக்கூடும் என செய்திகள் கூறுகின்றன.

பாஜக-அதிமுக கூட்டணி உருவாகிறதா? நிலைப்பாட்டை தளர்த்திய அண்ணாமலை

டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக மீதான தனது நிலைப்பாட்டை மென்மையாக்கியதாகத் தெரிகிறது.

26 Feb 2025
• அமித்ஷா

எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித் ஷா

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், தமிழ்நாடு எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்ற நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை

"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது," என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை

"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது," என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: 7 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை

நேற்று கூறியது போலவே, கோயம்புத்தூர் காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டின் முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார்.

"சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறேன்..செருப்பு அணிய மாட்டேன்": அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்

நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

13 Sep 2024
• பாஜக

அன்னபூர்ணா உரிமையாளர் வீடியோ கசிந்து சர்ச்சை; வெளிப்படையாக மன்னிப்பு கோரினார் அண்ணாமலை

ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.

26 Aug 2024
• திமுக

திமுகவிற்குள் சீனியர் தலைவர்களின் கிளர்ச்சியை அம்பலப்படுத்திய ரஜினியின் பேச்சு: அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்த் கூறிய பழைய மாணவர்கள் கருத்து திமுக கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திங்களன்று (ஆகஸ்ட் 26) ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

முந்தைய
•
அடுத்தது