NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திமுக பைல்ஸ் 2 - தமிழக ஆளுநரிடம் ஒப்படைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திமுக பைல்ஸ் 2 - தமிழக ஆளுநரிடம் ஒப்படைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 
    திமுக பைல்ஸ் 2 - தமிழக ஆளுநரிடம் ஒப்படைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    திமுக பைல்ஸ் 2 - தமிழக ஆளுநரிடம் ஒப்படைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

    எழுதியவர் Nivetha P
    Jul 26, 2023
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

    அப்போது அண்ணாமலை, திமுக கட்சியின் அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் ரூ.5,600கோடி மதிப்புடைய சொத்து விவரங்கள் அடங்கிய ஓர் இரும்புப்பெட்டியினை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார்.

    அதன்பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, "தமிழகத்தின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தமிழக ஆளுநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது".

    "திமுக எம்.எல்.ஏ.க்கள்.,எம்.பி.க்கள்.,அமைச்சர்கள் மற்றும் முதல் குடும்பம், ரூ.5,600 கோடி மதிப்பிலான முறைகேடுகள் குறித்த 3 முறைகேடுகள் குறித்த பினாமி ஆவணங்கள் அடங்கிய திமுக பைல்ஸ் 2 ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது".

    "மேலும் இது தொடர்பான தகுந்த நடவடிக்கையினை எடுக்க கோரி மெமோரண்டம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆளுநருடனான சந்திப்பு 

    இன்று, @BJP4TamilNadu மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு RN ரவி அவர்களைச் சந்தித்தோம்.

    மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய,… pic.twitter.com/14Pj7Jjpvq

    — K.Annamalai (@annamalai_k) July 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அண்ணாமலை
    ஆர்.என்.ரவி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அண்ணாமலை

    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்  எடப்பாடி கே பழனிசாமி
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025