NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
    பிரதமர் இந்த ஆண்டில் மட்டுமே 5 வது முறையாக தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்

    பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 15, 2024
    10:07 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

    பிரதமர் இந்த ஆண்டில் மட்டுமே 5 வது முறையாக தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

    நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்ற சூழலில், பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

    அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

    மோடி பிளான்

    தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

    இன்று காலை டெல்லியிலிருந்து புறப்படும் மோடி, தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைவார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், காலை 11 மணியளவில் கன்னியாகுமரி வந்தடையும் பிரதமர், சாலை மார்க்கமாக விழா இடத்திற்கு செல்கிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    நிகழ்ச்சி முடிவடைந்ததும், பிரதமர் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவிற்கு புறப்படுகிறார்.

    பிரதமரின் வருகையை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இதன் தொடர்ச்சியாக, 6வது முறையாக மீண்டும் மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகை தருகிறார்.

    துடியலூர் முதல் ஆர்.எஸ்.புரம் வரை நடக்கும் ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    பிரதமர்
    கன்னியாகுமரி
    தமிழகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பிரதமர் மோடி

    இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம் இலங்கை
    இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா
    பாரத் மார்ட்: UAE -இல் இந்தியா திறக்கவுள்ள வேர்ஹவுஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    "உலகிற்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த அரசுகள் தேவை": பிரதமர் மோடி இந்தியா

    பிரதமர்

    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை மாவட்ட செய்திகள்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் இந்தியா

    தமிழகம்

    தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை  புதுச்சேரி
    விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி விருதுநகர்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025