NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக
    ராக்கெட்டின் முகப்பில் சீனாவின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இதுவே தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது

    சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2024
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த தவறால், இன்று திமுக இணையத்தில் பேசுபொருளாகிவிட்டது.

    தூத்துக்குடியில் இன்று பிரதமர் அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தின் அறிமுக விழாவிற்கான விளம்பரத்தை, முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்துள்ளார், அனிதா ராதாகிருஷ்ணன்.

    அந்த விளம்பரத்தில் ராக்கெட் புகைப்படம் இருந்தது. அந்த ராக்கெட்டின் முகப்பில் சீனாவின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இதுவே தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

    இந்த விஷயத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார் இந்த புகைப்படத்தை பகிர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,"திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரம் இது. திமுக சீனா மீது கொண்டிருக்கும் பற்றையும், நம் நாட்டின் இறையாண்மையை முற்றிலும் புறக்கணிப்பதையும் இது வெளிப்படுத்துகிறது." என்று விமர்ச்சித்துள்ளார்.

    embed

    சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்

    This advertisement by DMK Minister Thiru Anita Radhakrishnan to leading Tamil dailies today is a manifestation of DMK's commitment to China & their total disregard for our country's sovereignty. DMK, a party flighing high on corruption, has been desperate to paste stickers ever... pic.twitter.com/g6CeTzd9TZ— K.Annamalai (@annamalai_k) February 28, 2024

    அனிதா ராதாகிருஷ்ணன்

    விழாவை புறக்கணித்த அனிதா ராதாகிருஷ்ணன்

    குலசேகரப்பட்டினம் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் மோடி உள்ளிட்டோரை வரவேற்கும் விதமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெயரில் வெளியான விளம்பரங்களில், இந்திய கொடிக்கு பதிலாக சீன கொடி அச்சிடப்பட்டிருந்தது.

    இதனை குறிப்பிட்டு பாஜக தொண்டர்கள் தற்போது திமுகவை ட்ரோல் செய்துவருகின்றனர்.

    இதனை பிரதமர் மோடியும் மேடையில் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இன்று நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனாவால், எல். முருகன், தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

    அதேநேரம் தூத்துக்குடியின் பொறுப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.

    embed

    சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்

    #JUSTIN குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தொடர்பான திமுகவின் விளம்பரத்தில் சீனா கொடி, சீனா ராக்கெட் உள்ளது - பிரதமர் மோடி #PMModi #BJP #Tirunelveli #Kulasekarapattinam #Nellai #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/xd1N3r0cFd— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 28, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    சீனா
    தூத்துக்குடி
    பிரதமர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திமுக

    புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு கலைஞர் கருணாநிதி
    மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு  மதுரை
    நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்
    மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள் ஸ்டாலின்

    சீனா

    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள்  தமிழ்நாடு
    அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார் அமெரிக்கா
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு இந்தியா

    தூத்துக்குடி

    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    கூடங்குளம் அருகே தரைத்தட்டிய இழுவை கப்பல்  திருநெல்வேலி
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு கொலை
    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா தமிழ்நாடு

    பிரதமர்

    "இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி அமித்ஷா
    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு சீனா
    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025