உளவுத்துறை: செய்தி

டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டதாக அமெரிக்கா உளவுத்துறைக்கு தகவல் 

முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சித் தலைவருமான டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் சதித் திட்டம் தீட்டிவருவதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சமீபத்தில் உளவுத் தகவல்கள் கிடைத்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

18 Jun 2024

இந்தியா

நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல் 

ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்துகொள்ள முயற்சித்த நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(ஏபிசி) சமீபத்திய விசாரணை தெரிவித்துள்ளது.

07 Apr 2024

கனடா

கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்

2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.

DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ்

முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர்சேட் உடன், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.

தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

29 Nov 2023

உக்ரைன்

உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்?

உக்ரைனின் உளவுத்துறை தலைவரின் மனைவி ஹெவி மெட்டல் விஷத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை 

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தை வெடிக்கச் செய்வதாக விடுத்த எச்சரிக்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ்18 தெரிவித்துள்ளது.

31 Oct 2023

கேரளா

கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை

கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.