LOADING...

பலுசிஸ்தான்: செய்தி

பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான் கான் சேர்ப்பா? பின்னணி இதுதான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான், சவுதி அரேபியாவின் ரியாத் மன்றத்தில் பேசும்போது பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அவரைத் தனது அதிகாரப்பூர்வ பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனி நாடாக குறிப்பிட்டாரா? சல்மான் கான் பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து வேறுபடுத்திப் பேசியதால் பரபரப்பு

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஜாய் ஃபோரம் 2025 நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் பேசியபோது, மத்திய கிழக்கில் பணிபுரியும் பல்வேறு தெற்காசிய சமூகங்களைப் பற்றிக் குறிப்பிட்டதில், பலுசிஸ்தான் மக்கள் என்பதை பாகிஸ்தான் மக்கள் என்பதில் இருந்து தனித்தனியாகப் பட்டியலிட்டது சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஈரான் எல்லை அருகே அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அழைப்பு

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்குமான உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அரபிக் கடலில் ஒரு துறைமுகத்தை அமைத்து இயக்குவதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது.

31 May 2025
உலகம்

பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மூலோபாய நகரமான சூராப்பை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள்

பலுசிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பலூச் விடுதலை இராணுவம் (BLA), மார்ச் 11 ஜாஃபர் நடவடிக்கையின் அதன் பதிப்பை விவரிக்கும் 35 நிமிட வீடியோவை வெளியிட்டு, பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்கை சவால் செய்துள்ளது.

12 May 2025
இந்தியா

இந்தியாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் மீது தாக்கினால் உதவுவோம் - பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட தயாராக உள்ளதாக 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' (BLA) அறிவித்துள்ளது.

சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளார்.

14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம்

பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராட்டம் நடந்து வரும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.