என்ஐஏ: செய்தி

சிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர் பொறியாளர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது.

30 Jun 2024

தமிழகம்

தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரிர் மீதான விசாரணை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு சோதனைகளை நடத்தியது.

ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு

நேற்று ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(TRF) என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்

நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, என்ஐஏ அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் சிறைக்கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(NIA) இன்று பல இடங்களில் சோதனை நடத்தியது.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ

கடந்த வார இறுதியில் பெங்களுருவில் உள்ள பிரபல ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த விவகாரத்தில், வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

10 Feb 2024

கோவை

சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ ரெய்டு 

2022ஆம் ஆண்டு கோவையில் பதிவாகிய கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

02 Feb 2024

தமிழகம்

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

பெங்களூர் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று(டிச.,13) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு 

ராஜஸ்தான்: உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லால் டெலியினை கொலை செய்த கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.

08 Nov 2023

ரெய்டு

என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது; போலி ஆதார் கொண்டு வசித்துவந்தது அம்பலம்

இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது.

08 Nov 2023

சென்னை

வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை

இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

02 Oct 2023

டெல்லி

மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார் 

தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் டெல்லியில் வைத்து பிடிபட்டார்.

27 Sep 2023

இந்தியா

இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை

கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்-சிங் நிஜ்ஜார் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது பெருமளவில் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

06 Sep 2023

கைது

சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 

கேரளா திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான சையது நபில் இன்று(செப்.,6) என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

23 Jul 2023

பாமக

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை 

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தினை சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், இவர் இந்து முன்னணி பிரமுகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

17 May 2023

இந்தியா

இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளது.

பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது 

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

09 May 2023

மதுரை

தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை

தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

21 Apr 2023

கோவை

கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.

கோவை, உக்கடத்தில் கோட்டையீஸ்வரன் கோயில் வாசலில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23ம்தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

15 Feb 2023

கோவை

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.