ரிலையன்ஸ்: செய்தி
08 Nov 2024
செயற்கைகோள்செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) மீண்டும் முறையீடு செய்து, நிர்வாக அடிப்படையில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்குவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.
04 Nov 2024
ஜியோஇந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீட்டிற்கு தயாராகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ
தொழிலதிபர் முகேஷ் அம்பானி 2025 ஆம் ஆண்டில் தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவிற்கான ஆரம்ப பொது வழங்கலை (ஐபிஓ) வெளியிடத் தயாராகி வருகிறார்.
28 Oct 2024
ஜியோஜியோசாவ்னின் தீபாவளி பரிசு; ப்ரோ இன்டிவிஜூவல் சந்தா 3 மாதங்களுக்கு இலவசம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான முன்னணி மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஜியோசாவ்ன், வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
24 Oct 2024
செயற்கை நுண்ணறிவுஇந்தியா ஒரு முக்கிய ஏஐ சந்தையாக மாறும்: NVIDIA உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேச்சு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நாட்டின் பரந்த திறமைகள் மற்றும் இளைஞர்களின் மக்கள்தொகையை மேற்கோள் காட்டி, உலகின் மிகப்பெரிய நுண்ணறிவுத்துறை சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவாகும் என்று கணித்துள்ளார்.
23 Sep 2024
செபிரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்; செபி உத்தரவு
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் தொடர்பான ஒரு வழக்கில் கார்ப்பரேட் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்தது.
29 Aug 2024
முகேஷ் அம்பானிரூ.10 லட்சம் கோடி வருமானத்தை தாண்டிய இந்தியாவின் முதல் நிறுவனமாக RIL முன்னிலை
ரிலையன்ஸ், ஆண்டு வருவாயில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
26 Aug 2024
செபிசெபியின் தடைக்குப் பிறகு அனில் அம்பானியின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
வர்த்தக அதிபரான அனில் அம்பானி, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) சமீபத்திய உத்தரவை மதிப்பீடு செய்து வருகிறார்.
23 Aug 2024
வர்த்தகம்அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு
தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.
19 Aug 2024
ஜியோரிலையன்ஸின் இணைப்புத் திட்டங்களின் கீழ் இணையுமா ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதன் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோ சினிமாவுடன், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 இணைப்பிற்குப் பிறகு இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
09 Aug 2024
முகேஷ் அம்பானிஅம்பானிகள், பிர்லாக்கள்: ₹39 லட்சம் கோடியை தாண்டும் இந்திய பணக்காரக் குடும்பங்களின் கூட்டு மதிப்பு
அம்பானிகள், பஜாஜ்கள் மற்றும் பிர்லாக்கள் உட்பட இந்தியாவின் பணக்கார குடும்ப வணிகங்கள், 2024 பார்க்லேஸ் தனியார் வாடிக்கையாளர்கள் ஹுருன் இந்தியாவின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலின்படி, $460 பில்லியன் (சுமார் ₹38.27 லட்சம் கோடி) மதிப்பை குவித்துள்ளன.
06 Aug 2024
வணிகம்ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் ரிலையன்ஸ் 86வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RILs) பார்ச்சூனின் 2024ஆம் ஆண்டிற்கான குளோபல் 500 பட்டியலில் 86 வது இடத்தை பெற்று, கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
25 Jul 2024
ஜியோரிலையன்ஸ் ஜியோ, மீடியாடெக் இணைந்து இ-ஸ்கூட்டர்களுக்கான டிஜிட்டல் டேஷ்போர்டுகளை உருவாக்குகிறது
ரிலையன்ஸ் ஜியோ வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய தைவானின் செமிகண்டக்டர் நிறுவனமான மீடியா டெக் உடன் இணைந்துள்ளது.
12 Jul 2024
ஆனந்த் அம்பானிVIPக்களின் வருகையோடு களைகட்ட தொடங்கிய அம்பானி வீட்டு திருமண நிகழ்வு; வைரலாகும் புகைப்படங்கள்
இன்று மாலை நடைபெறவுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு தயாராகும் வகையில், மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அரசியல் VIP களும், திரை நட்சத்திரங்களும் வருகை தர ஆரம்பித்து விட்டனர்.
12 Jul 2024
ஆனந்த் அம்பானிஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கும் தயாராகும் வகையில் மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் அருகே, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
11 Jul 2024
ஜியோ2025ஆம் ஆண்டில், $112B மதிப்பீட்டில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பட்டியல் என கணிப்பு
சர்வதேச முதலீட்டு வங்கி நிறுவனமான ஜெஃபரிஸ், ரிலையன்ஸ் ஜியோவின் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) 2025இல் நிகழலாம் என்று கணித்துள்ளது.
10 Jul 2024
ஜியோஇப்போது அறிமுகமாகியுள்ளது புதிய ஜியோ புளூடூத் டிராக்கர்
ரிலையன்ஸ் ஜியோ தனது சமீபத்திய ஸ்மார்ட் டிராக்கரான ஜியோடேக் ஏரை அறிமுகப்படுத்தியுள்ளது.
04 Jul 2024
சீனாசீனாவின் SHEIN-ஐ இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரும் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், பிரபல சீன ஃபேஷன் லேபிள் ஷீனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
28 Jun 2024
வணிகம்₹21 டிரில்லியன் மீ-கேப் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்!
இன்று காலை, எண்ணெய், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் ஆர்வமுள்ள பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)-இன் பங்குகள் விலை முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது.
28 Jun 2024
ஜியோஜியோ கட்டண உயர்வு: உங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் எப்படி மாறியுள்ளன
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அனைத்து மொபைல் திட்டங்களிலும் 12-25% கணிசமான கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
25 Jun 2024
இந்தியா96,300 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு இந்தியா தயாராகிறது
96,317.65 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றைகளுடன், இந்தியா தனது அலைக்கற்றை ஏலத்தை இன்று தொடங்க உள்ளது.
18 Jun 2024
ஜியோஇந்தியாவில் பரவலாக முடங்கியது ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை
இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இன்று தங்கள் இணைய சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை அனுபவித்ததாக புகாரளித்து வருகின்றனர்.
30 May 2024
திருமணம்ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது
ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்ய உள்ளார்.
29 May 2024
வணிகம்ஜூன் முதல் 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது ஜியோமார்ட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் துணை நிறுவனமான ஜியோமார்ட் மூலம் 30 நிமிடங்களுக்கு குறைவான டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
31 Oct 2023
முகேஷ் அம்பானிஇந்தியாவின் முதன்மையான பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்
இந்தியாவின் முதன்மையான பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாத் தகவல் வெளியாகியிருக்கிறது.
28 Oct 2023
முகேஷ் அம்பானி'20 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவோம்': முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
27 Oct 2023
வணிகம்உலகின் 6வது பணக்காரராக இருந்து கடனில் சிக்கிய அனில் அம்பானி.. எப்படி?
2002ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவையடுத்து, அவரது 1500 கோடி டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் வணிகமானது, முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
27 Oct 2023
எஸ்பிஐஎஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்
இந்தியாவின் கோ பிராண்டட் கிரெடிட் கார்டு பிரிவில் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து இரண்டு புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
12 Oct 2023
முகேஷ் அம்பானிஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க பரிந்துரை செய்த ஆலோசனை நிறுவனம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானியின் இரு மகள் மற்றும் ஒரு மகளை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நியமிப்பதற்கான ஓட்டெடுப்பு நடைபெறவிருக்கிறது.
07 Oct 2023
இந்தியாஇந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்?
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளது ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
06 Oct 2023
எம்எஸ் தோனிஜியோமார்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக எம்எஸ் தோனி நியமனம்
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதன்மையான இ-காமர்ஸ் தளமான ஜியோமார்ட், எம்எஸ் தோனியை தனது பிராண்ட் அம்பாஸடராக நியமித்துள்ளது.
27 Sep 2023
முகேஷ் அம்பானிசம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கும் முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகளுக்கும் சம்பளம் இல்லையாம்.
28 Aug 2023
இந்தியா'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி': ரிலையன்ஸ் ஜியோவின் மிகப்பெரும் வாக்குறுதி
இந்திய குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு உதவும் வகையில், இந்தியா சார்ந்த AI மாடல்கள் மற்றும் AI-யால் இயங்கும் டொமைன்களை உருவாக்க ஜியோ நிருவனம் ஆர்வமாக இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இன்று தெரிவித்தார்.
28 Aug 2023
ஜியோரிலையன்ஸ் குழுமத்தில் பெரும் மாற்றங்கள் அறிவிப்பு: குழும இயக்குநர் ஆகிறார்கள் அம்பானியின் வாரிசுகள்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குநர் குழுவில் இருந்து விலகினார்.
13 Jul 2023
வணிகம்'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகமானது அமேசான், பிக் பாஸ்கட் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பயனர்களை ஏமாற்றும் வகையில் 'டார்க் பேட்டர்ன்களை' (Dark Patterns) தங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது.
04 Jul 2023
இந்தியாஅனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர்
அந்நியச் செலவாணி நிர்வாகச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ரிலையன்ஸ் ADA குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி மீது வழங்கு பதிவு செய்து கடந்த திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை.
23 May 2023
வணிகம்1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இணைய வணிக நிறுவனமான ஜியோமார்ட், இந்தியாவில் 1000 ஊழியர்களை தற்போது பணிநீக்கம் செய்திருக்கிறது.
10 Mar 2023
தொழில்நுட்பம்CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்!
50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கேம்ப கோலா குளிர்பானத்தை இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.