அண்ணா பல்கலைக்கழகம்: செய்தி

04 Dec 2023

சென்னை

பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு 

புயல் பாதிப்புகள் காரணமாக, அண்ணா பல்கலைகழகம் மற்றும் சென்னை பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

17 Nov 2023

தேர்வு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல்

இதுநாள் வரை, ரூ.150 என இருந்த அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு கட்டணம் அடுத்தாண்டு முதல், 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்

இந்த வருடத்திற்கான பொறியியல் சேர்க்கை முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழிகக்தில் மொத்தமுள்ள 442 பொறியியல் கல்லூரிகளில், 1,06104 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 54,676 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.

பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,

தமிழ்நாட்டில் இயங்கும் கிட்டத்தட்ட 446 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் குடையின் கீழ் வருகிறது.

பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள் 

2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது.