பொன்முடி: செய்தி

22 Mar 2024

கவர்னர்

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய ஒப்புக்கொண்டார் ஆளுநர்

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க, ஆளுநர் ரவி ஒப்புகொண்டுள்ளார்.

பொன்முடி பதவியேற்பு வழக்கில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட திமுக தலைவர் பொன்முடியை மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்க மறுத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பா? 

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமணம் செய்ய வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 Mar 2024

தமிழகம்

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக தலைவர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததை அடுத்து, அவரது அமைச்சர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்

நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, மேல்முறையீடு செய்து சிறை செல்வதிலிருந்து விலக்கு பெற்றார்.

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம்

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

'பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நேற்று(டிச.,22)சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.