கவர்னர்: செய்தி

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய ஒப்புக்கொண்டார் ஆளுநர்

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க, ஆளுநர் ரவி ஒப்புகொண்டுள்ளார்.

பொன்முடி பதவியேற்பு வழக்கில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட திமுக தலைவர் பொன்முடியை மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்க மறுத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழிசை ராஜினாமா ஏற்பு; சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு 

ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும், தெலுங்கானா ஆளுநர் பதவியையும் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பா? 

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமணம் செய்ய வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.

27 Jan 2024

கேரளா

சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் 

இந்திய மாணவர் கூட்டமைப்பு(SFI) உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரத்தில் தர்ணா நடத்தினார்.

26 Nov 2023

தமிழகம்

சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது?

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்

சட்டசபைகளால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மீதான நடவடிக்கையை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதாக பல மாநிலங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

31 Oct 2023

குஜராத்

மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல்

கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி 2022ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் மச்சு ஆற்றின் மீதிருந்த மும்பை மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

எந்த இந்திய மொழியும் தமிழுக்கு இணையில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி 

சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் இன்று(செப்.,23) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார் என்று கூறப்படுகிறது.

சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தங்கள் கண்டனத்தினை தெரிவித்து வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

05 Aug 2023

நீலகிரி

மசினகுடி வந்தடைந்தார் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு 

நீலகிரி-முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு வருகைத்தரவுள்ள இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(ஆகஸ்ட்.,5)காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்றார்.

பிரதமர், ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஏழை மாணவியை தங்கவைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி 

தமிழ்நாடு மாநில ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப்படைத்த மாணவி நந்தினியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து தனது வாழ்த்துக்கள் மற்றும் சிறு பரிசினையும் அளித்தார்.

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் 

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது.

அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை ஜனாதிபதி உடனே திரும்ப பெறவேண்டும் - செல்வப்பெருந்தகை

கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் அண்மையில் தமிழ்நாட்டினை அமைதிப்பூங்கா என்று எப்படி கூற முடியும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி 

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் பிரபல ஆங்கில ஊடகத்தில் நேர்காணலில் பேசியுள்ளார்.

புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு 

புதுச்சேரியில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள், வெள்ளிக்கிழமைகளில் பணி நேரம் 2 மணிநேரம் குறைக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அம்மாநில முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்

தமிழநாட்டில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று(மார்ச்.,9) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது, இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.