NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?
    இது பற்றிய அறிவிப்பை விரைவில் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

    ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 18, 2024
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும், தெலுங்கானா ஆளுநர் பதவியையும் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இது குறித்து 'தந்தி டிவி' யில் வெளியான ட்வீட்டின் படி, அவர் இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக தலைமை, தன்னை நாடுளுமன்ற தேர்தலில் போட்டியிட கூறினால், தயங்காமல் போட்டியிட தயார் என கூறி இருந்தார்.

    இதற்கிடையே, இரண்டு கட்ட போட்டியாளர்கள் பட்டியலை பாஜக ஏற்கனவே அறிவித்து விட்டது.

    அதில் தென்மாநிலங்களின் போட்டியாளர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த சூழலில் தான் தமிழிசையின் ராஜினாமா தகவல் பரவி வருகிறது.

    அதன்படி, தமிழிசை, தமிழகம் அல்லது புதுச்சேரியில் போட்டியிடலாம் என யூகிக்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆளுநர் பதவி ராஜினாமா 

    ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை

    தெலங்கானா ஆளுநர் பதவியை தமிழிசை செளந்தரராஜன் ராஜினாமா செய்கிறார்#tamilisaisoundararajan | #ThanthiTV | #bjp pic.twitter.com/FRKPeAEL6H

    — Thanthi TV (@ThanthiTV) March 18, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழிசை சௌந்தரராஜன்
    கவர்னர்
    புதுச்சேரி
    தெலுங்கானா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    தமிழிசை சௌந்தரராஜன்

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோ
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாடு
    சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்  புதுச்சேரி
    33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை பிரதமர் மோடி

    கவர்னர்

    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் தமிழ்நாடு
    புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு  புதுச்சேரி
    தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி  தமிழ்நாடு

    புதுச்சேரி

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்

    தெலுங்கானா

    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் இந்தியா
    ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை மேற்கு வங்காளம்
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? நவராத்திரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025