மகளிர் ஆணையம்: செய்தி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: களமிறங்கிய மகளிர் ஆணையம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தமிழகம் வருகை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) விசாரணையை தொடங்க உள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்திற்கு புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் நியமனம்

தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

15 Aug 2024

குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பூ ராஜினாமா; தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவிப்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ அறிவித்துள்ளார்.

NCW தலைவரை இழிவாக பேசிய TMC MP மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக மகளிர் ஆணையம் புகார்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவி ரேகா ஷர்மா குறித்து இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல்

ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்புடைய பாலியல் முறைகேடு வழக்கில் ஒரு திருப்பமாக, இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொள்ளும் ஒரு குழுவினரால், பொய் புகார் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியதாக கூறப்படுகிறது.

02 May 2024

டெல்லி

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்: டெல்லி கவர்னர் உத்தரவு 

அனுமதியின்றி நியமிக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் லெப்டினன்ட் கவர்னரால் நீக்கப்பட்டனர்.

'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் 

சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஓர் பேட்டியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!

'லியோ' படத்தில், நடிகை திரிஷாவுடன் திரையை பகிர இயலாததை கொச்சையாக வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது, தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

20 Nov 2023

த்ரிஷா

மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அவர் மீது வழக்குப்பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் போராட்டமாக துவங்கிய இந்த கலவரம், கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.