மன்சூர் அலிகான்: செய்தி

இந்த வார தமிழ் சினிமாவின் திரையரங்க வெளியீடுகள்- திரைக்கு வரும் 10 திரைப்படங்கள் எவை எவை?

இந்த வருடத்தின் கடைசி சில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் வெளியாகயுள்ளன.

22 Dec 2023

த்ரிஷா

திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்

நடிகை திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மானநஷ்ட வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து, வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 Dec 2023

லியோ

லியோ மொத்த வசூல் எவ்வளவு?- ஜெயிலர் சாதனையை முறியடித்ததா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, அக்டோபர் 18ஆம் தேதியன்று வெளியான லியோ திரைப்படம், உலகளவில் ₹623 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்

இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.

11 Dec 2023

த்ரிஷா

திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்

நடிகை திரிஷாவுக்கு எதிராக, மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.

26 Nov 2023

த்ரிஷா

நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

24 Nov 2023

த்ரிஷா

"சக திரை நாயகி த்ரிஷாவே மன்னித்துவிடு"- மன்சூர் அலிகான் அறிக்கை

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், ஒரு வாரத்திற்கு பின் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் 

சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஓர் பேட்டியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

23 Nov 2023

த்ரிஷா

தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம்

நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், காவல் நிலையத்தில் இன்று ஆஜராக சமன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தொண்டையில் ஏற்பட்டுள்ள வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

22 Nov 2023

சீமான்

'மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை' - ஆதரவு தெரிவிக்கும் சீமான் 

சமீபத்தில் விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான்.

22 Nov 2023

த்ரிஷா

சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!

'லியோ' படத்தில், நடிகை திரிஷாவுடன் திரையை பகிர இயலாததை கொச்சையாக வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது, தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

21 Nov 2023

த்ரிஷா

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.

21 Nov 2023

த்ரிஷா

நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

நடிகை திரிஷா குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததற்காக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகர் சங்கம் கண்டனங்களை தெரிவித்திருந்தது.