NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்
    மன்சூர் அலிகான் சமீப காலங்களில் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

    நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

    எழுதியவர் Srinath r
    Nov 21, 2023
    01:18 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை திரிஷா குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததற்காக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகர் சங்கம் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் அறிக்கை வெளியிட்டதாக கூறி, நடிகர் சங்க தலைவர் நாசரிடம், மன்சூர் அலிகான் தொலைபேசியில் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.

    தற்போது பரவி வரும் அந்த காணொளியில் மன்சூர் அலிகான், "மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என பரவி வருகிறது. என்னிடம் கேட்காமல் எப்படி நீங்கள் அறிக்கை வெளியிடலாம்?"

    "நடிகர் சங்கத்திலிருந்து ஏன் என்னை யாரும் இது குறித்து கேட்கவில்லை. நான் என்னை இறந்து விட்டேனா?"

    2nd card

    நாசரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்

    தொடர்ந்து சில ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தும் மன்சூர் அலிகான், நாசரிடம் "நான் இதை விடமாட்டேன், இது பெரிய பிரச்சனையாகும்" என எச்சரிக்கும் தொனியில் பேசுகிறார்.

    இதற்கு பதிலளிக்கும் நாசர், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெளிவுபடுத்துகிறார். ஆனால் மன்சூர் அலிகான், அறிக்கை வெளியிட்டதை நடவடிக்கை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

    திரிஷா குறித்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், மன்னிப்பு கேட்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    மேலும், தன் திரைப்படம் வெளியாக உள்ள நேரத்தில் அதை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மன்சூரின் வைரல் வீடியோ

    "நான் விடவே மாட்டேன்.. என்ன கேக்காம எப்படி பண்ணலாம்" - நாசரை போனில் சூடேற்றிய மன்சூர் அலிகான் - தீயாய் பரவும் வீடியோ#nasar #mansooralikhan #trishahttps://t.co/Lip4oK0mZB

    — Thanthi TV (@ThanthiTV) November 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    த்ரிஷா
    த்ரிஷா
    நடிகர் சங்கம்

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    த்ரிஷா

    Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் கோலிவுட்
    குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு த்ரிஷா
    பொன்னியின் செல்வன் படத்தில் உருவான மத சர்ச்சைகளுக்கு பதிலளித்த மணிரத்னம்  லைகா
    சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு  தமிழ் திரைப்படம்

    த்ரிஷா

    "குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி த்ரிஷா
    பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது தமிழ் திரைப்படங்கள்
    கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா? கோலிவுட்
    பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?  விக்ரம்

    நடிகர் சங்கம்

    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்  தனுஷ்
    நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால் நடிகர்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  சிலம்பரசன்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025