நடிகர் சங்கம்: செய்தி

13 May 2024

தனுஷ்

நடிகர் சங்க கட்டத்திற்காக ரூபாய் 1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினார் நடிகர் நெப்போலியன்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக, பிரபல நடிகரும், முன்னாள் MP-யுமான நெப்போலியன் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இது குறித்து நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

13 Mar 2024

விஜய்

"விஜய்-யின் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது": நடிகர் விஷால் பதிவு

நடிகர் விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக, ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கி இருந்தார்.

21 Feb 2024

த்ரிஷா

இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்: கருணாஸ், த்ரிஷாவிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நடிகர் சங்கம்

நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் மீது தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததற்காக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட, அதிமுகவின் முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜுவுக்கு எதிராக, கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.

நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ல் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்- பொருளாளர் கார்த்தி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு ஜனவரி 19ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.

"சக திரை நாயகி த்ரிஷாவே மன்னித்துவிடு"- மன்சூர் அலிகான் அறிக்கை

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், ஒரு வாரத்திற்கு பின் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!

'லியோ' படத்தில், நடிகை திரிஷாவுடன் திரையை பகிர இயலாததை கொச்சையாக வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது, தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.

நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

நடிகை திரிஷா குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததற்காக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகர் சங்கம் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

21 Nov 2023

த்ரிஷா

நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை- மன்சூர் அலிகான் 

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை எனவும், தன்னை பலிகேடா ஆக்கி நடிகர் சங்கம் நற்பெயர் வாங்க முயற்சிப்பதாகவும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

20 Nov 2023

த்ரிஷா

மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அவர் மீது வழக்குப்பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

20 Nov 2023

த்ரிஷா

திரிஷா குறித்து சர்ச்சை கருத்து: மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகர் சங்கம் வலியுறுத்தல்

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கள் வைரலான நிலையில், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு 

நடிகர் சிலம்பரசன், வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன், கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் பெற்றிருந்தார்.

07 Nov 2023

விஷால்

நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால்

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் நடிகர் சங்கத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஆதரவான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

03 Jul 2023

தனுஷ்

தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம் 

கோலிவுட்டில், தனுஷ், S.J.சூர்யா, அமலா பால் முதற்கொண்டு 14 நடிகர்-நடிகையர் மீது, தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காததாக கூறி, தென்னிந்திய நடிகர் சங்கத்திடம், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், புகார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.