NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "விஜய்-யின் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது": நடிகர் விஷால் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "விஜய்-யின் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது": நடிகர் விஷால் பதிவு
    நடிகர் விஷால், தனிப்பட்ட முறையில் மீண்டும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளா

    "விஜய்-யின் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது": நடிகர் விஷால் பதிவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2024
    09:07 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக, ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கி இருந்தார்.

    அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்திருந்த நிலையில், நேற்று நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால், தனிப்பட்ட முறையில் மீண்டும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால்,"நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். ஆம் உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டுள்ளீர்கள் அண்ணா. உங்கள் பாணியில்,'நன்றி நண்பா' " என்று கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நன்றி கூறிய விஷால்

    @actorvijay Thank u means just two words but means a lot to a person wen he does it from his heart. Well, am talking about my favourite actor our very own #ThalapathiVijay brother for DONATING ONE CRORE towards our #SIAA #NadigarSangam building work. God bless u.

    Yes we always… pic.twitter.com/EzJtoJaahu

    — Vishal (@VishalKOfficial) March 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    நடிகர் விஜய்
    நடிகர் சங்கம்
    விஷால்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    விஜய்

    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்
    லியோ சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்- யார் யார் என்னென்ன பேசினார்கள்? லியோ
    விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி நடிகர் விஜய்
    #தளபதி68: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய் நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    லியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? லியோ
    நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து  அண்ணாமலை
    நடிகர் விஜய்க்கு இயக்குனர் வெற்றிமாறன் அரசியல் அட்வைஸ் நடிகர்
    வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி நடிகர்

    நடிகர் சங்கம்

    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்  தனுஷ்
    நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால் விஷால்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  சிலம்பரசன்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி

    விஷால்

    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம் இசையமைப்பாளர்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  திருமணங்கள்
    'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ் பாடல் வெளியீடு
    மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025