NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை- மன்சூர் அலிகான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை- மன்சூர் அலிகான் 
    திரிஷா குறித்த கருத்துக்கு, மன்னிப்பு கேட்க மாட்டேன் என மன்சூர் அலிகான் உறுதியாக உள்ளார்.

    நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை- மன்சூர் அலிகான் 

    எழுதியவர் Srinath r
    Nov 21, 2023
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை எனவும், தன்னை பலிகேடா ஆக்கி நடிகர் சங்கம் நற்பெயர் வாங்க முயற்சிப்பதாகவும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

    லியோ திரைப்படத்தில் திரிஷா மற்றும் மன்சூர் அலிகான் நடித்திருந்த நிலையில், திரிஷா குறித்து அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

    இந்த விவகாரம் பூதாகரமாகவே பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

    மேலும், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் வழக்குப்பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நடிகர் சங்கம், மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

    2nd card

    நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது- மன்சூர் அலிகான்

    தற்போது நடிகர் சங்கத்தின் அறிக்கைக்கு மன்சூர் அலிகான் பதில் அளித்துள்ளார்.

    "நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும். தமிழ்நாடே என் பக்கம் உள்ளது. நான் மன்னிப்பு கேட்கக் கூடியவனா?"

    "எரிமலைக் குமுறினால் எல்லோரும் ஓடி போய் விடுவார்கள். நான் பேசியது தொடர்பாக நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவே இல்லை. பொண்ணு மாப்பிள்ளை மாதிரி என் புகைப்படத்தையும் திரிஷா புகைப்படத்தையும், போட்டு செய்தி வெளியிட்டனர்."

    "இந்த செய்தி ஹாலிவுட் வரை போய்விட்டது, எல்லோரும் என்னை போன் பண்ணி கேட்கிறார்கள். நடிகர் சங்கம் அளித்த அறிக்கையை நான்கு மணி நேரத்தில் வாபஸ் பெற வேண்டும். நான் திரிஷாவை பற்றி பாராட்டி பேசி உள்ளேன்" என கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    த்ரிஷா
    த்ரிஷா
    நடிகர் சங்கம்
    லியோ

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    த்ரிஷா

    CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம் ஐபிஎல் 2023
    Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் கோலிவுட்
    குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு த்ரிஷா
    பொன்னியின் செல்வன் படத்தில் உருவான மத சர்ச்சைகளுக்கு பதிலளித்த மணிரத்னம்  லைகா

    த்ரிஷா

    சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு  தமிழ் திரைப்படம்
    "குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி த்ரிஷா
    பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது தமிழ் திரைப்படங்கள்
    கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா? கோலிவுட்

    நடிகர் சங்கம்

    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்  தனுஷ்
    நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால் நடிகர்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  சிலம்பரசன்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி

    லியோ

    இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் விஜய்
    'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் விஜய்
    'லியோ' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்  விஷால்
    லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025