கலைஞர் கருணாநிதி: செய்தி

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில், கலைஞர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்: இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் நினைவிடம் ஆகியவை இன்று (26 பிப்ரவரி) இரவு 7 மணியளவில் திறக்கப்படவுள்ளது.

கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் ஆகிய இரண்டும் வருகிற 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

'கலைஞர் 100' நிகழ்ச்சி நடைபெறும் இடம் திடீரென மாற்றம் 

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முதல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

08 Dec 2023

சென்னை

புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை இன்னும் முழுவதுமாக மீளாததால், டிசம்பர் 24 ஆம் தேதி திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன் ?- பல வருடங்கள் கழித்து மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மனம் திறந்து உள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டமான, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

கின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நினைவு மாரத்தான்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி கௌரவித்தார்.

கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி 

தமிழகத்தின் முதல்வராக 5 முறையும், திமுக கட்சித்தலைவராக 50 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா 

பெண்களுக்கான உரிமை தொகையை மாதந்தோறும் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் 

மதுரை புதுநத்தம் பகுதியில், ரூ.114 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு

தமிழ்நாட்டின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு பல முயற்சிகளையும், விழாக்களையும் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்து வருகிறது.

31 May 2023

சென்னை

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி! 

சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில், இரண்டாவது ஆண்டாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று சிறந்த இதழியலாளருக்கு கொடுக்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.