
நடிகர் சங்க கட்டத்திற்காக ரூபாய் 1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ்
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்னும் 40 சதவீத பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும் கூறப்பட்டது.
அதற்காக சுமார் 40 கோடி முதல் 50 கோடி வரை தேவைப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
அதற்காக வங்கி கடனும் பெறப்பட்டுள்ளது என்றும், உதவ மனம் கொண்ட நடிகர்கள் உதவ வேண்டியும் கோரிக்கை விடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, நெப்போலியன், உதயநிதி, சிவகார்த்திகேயன் என பலரும் தங்களால் இயன்ற பண உதவியை செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷும், நடிகர் சங்கத்தின் புதிய கட்டப்பணிக்காக தன்னுடைய சொந்த சேமிப்பில் இருந்து ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
embed
ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ்
https://t.co/Cby0qSqrOA pic.twitter.com/oS72UKXUzr— nadigarsangam pr news (@siaaprnews) May 13, 2024
embed
ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ்
Thiru. Karthi, and Vice-president Thiru.Poochi S Murugan. South Indian Artistes' Association expresses its gratitude towards his great gesture.#NadigarSangam #siaa#actornasser Vishal Karthi Siva Kumar #poochiSmurugan #karunas Johnson Pro— nadigarsangam pr news (@siaaprnews) May 13, 2024