யோகி பாபு: செய்தி

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தமிழ் சினிமாவின் திரையரங்க வெளியீடுகள்- திரைக்கு வரும் 10 திரைப்படங்கள் எவை எவை?

இந்த வருடத்தின் கடைசி சில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் வெளியாகயுள்ளன.

20 Dec 2023

பிரபாஸ்

'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு

தமிழக திரையரங்குகள் கடந்த சில வாரங்களாக பல திரைப்படங்களின் வெளியிட்டால் பிசியாக இருந்த நிலையில், இந்த வாரமும் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன.

யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் போட் திரைப்படத்தின் டீசர் துபாயிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு

இந்த ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், திரையரங்குகளில் வெளியாவதற்கு பல படங்கள் காத்திருக்கின்றன.

அயலானுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்- படக்குழு வெளியிட்ட அப்டேட்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகிறது.

01 Dec 2023

விஷால்

#விஷால்34 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் வெளியானது

நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணையும் #விஷால்34 திரைப்படத்திற்கு, ரத்னம் என பெயரிடப்பட்டுள்ளது.

மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

3டி, ஐமேக்ஸ், 38 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் கங்குவா

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம், 3டி மற்றும் ஐமேக்ஸ்சில் உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாகிறது.

10 மொழிகள், 3டி இல் வெளியாகும் சூர்யாவின் கங்குவா?

'சிறுத்தை' சிவா இயக்கத்தில், சூர்யா கங்குவா எனும் பீரியாடிக் ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

#1YearOfLoveToday- மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நாளையுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மார்க் ஆண்டனி படத்தின் எழுத்தாளர் இயக்கத்தில் செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அடுத்த படத்தில், செவிலியராக நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் சவரி முத்து தெரிவித்துள்ளார்.

மன்னாங்கட்டி சின்ஸ் 1960: யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா, 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் யோகி பாபுவுடன் நடித்திருந்தார்.

28 Jul 2023

சினிமா

இணையத்தில் வெளியான 'லக்கி மேன்' படத்தின் டீசர்

சினிமா உலகில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள பாலாஜி வேணுகோபால் தற்போது யோகி பாபு நடித்துள்ள 'லக்கி மேன்' திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு இணையும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் 

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண்.305ல் கடவுள் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் மூலம் மக்களை ஈர்த்தவர் இயக்குனர் சிம்பு தேவன்.

15 Jul 2023

சென்னை

நடிகர் யோகி பாபுவுக்கு 'தல' தோனி கேக் ஊட்டிவிடும் வீடியோ வைரல் 

மிகவும் வெற்றிகரமான இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருந்த MS தோனி, தற்போது சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்றாலும் அவருக்கு இன்னும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்த்துக்கொள்ள நடிகர் யோகி பாபு கோரிக்கை! தோனியின் Epic ரிப்ளை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் தங்களின் முதல் படமான LGM படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்காக, நேற்று (ஜூலை 10) சென்னை வந்திருந்தனர்.