NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 10 மொழிகள், 3டி இல் வெளியாகும் சூர்யாவின் கங்குவா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    10 மொழிகள், 3டி இல் வெளியாகும் சூர்யாவின் கங்குவா?
    கங்குவா அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    10 மொழிகள், 3டி இல் வெளியாகும் சூர்யாவின் கங்குவா?

    எழுதியவர் Srinath r
    Nov 15, 2023
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    'சிறுத்தை' சிவா இயக்கத்தில், சூர்யா கங்குவா எனும் பீரியாடிக் ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தின் சமீபத்திய அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தற்போது படக்குழு கங்குவா திரைப்படத்தை 10 மொழிகளிலும், 3டியிலும் வெளியிட பரிசளித்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது.

    மேலும், படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென்ற சூர்யா ரசிகர்களின் கோரிக்கையையும், படக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    கங்குவா படத்தில் சூர்யாவுடன், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

    இப்படத்திற்காக, சூர்யா கடுமையாக உழைத்து வருவதாக இயக்குனர் சிவா சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    10 மொழிகளில் கங்குவா திரைப்படம்

    #Suriya's #Kanguva IMAX plans ON✅🔥
    Already the movie is going to be released in 3D & 10 languages 💥
    If the content clicks, a big Blockbuster loading 💯 pic.twitter.com/2Xk4XU0ir8

    — AmuthaBharathi (@CinemaWithAB) November 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் சூர்யா
    நடிகர்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர் சூர்யா

    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    சூர்யா 42 படக் குழுவுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் தமிழ் திரைப்படம்
    புத்தகமாக வெளியாகும் ஜெய்பீம்; சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று வெளியீடு அம்பேத்கர்
    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் விஜய்

    நடிகர்

    இந்த வருட தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு நடுவர்கள் இவர்களா? ஆஸ்திரேலியா
    #AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட் நடிகர் அஜித்
    இங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ லியோ
    சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட் கார்த்தி

    திரைப்பட அறிவிப்பு

    தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு  நடிகர் விஜய்
    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல் கோலிவுட்
    மன்னாங்கட்டி சின்ஸ் 1960: யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா நயன்தாரா
    வெளியானது 'வணங்கான்' ஃபர்ஸ்ட் லுக் - சேறும் சகதியுமாக கையில் பிள்ளையார் மற்றும் பெரியாருடன் காட்சியளிக்கும் அருண் விஜய்  அருண் விஜய்

    திரைப்பட வெளியீடு

    GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ் திரைப்பட அறிவிப்பு
    இரு பாகங்களாக உருவாகிறதா லியோ? இணையத்தில் பரவிய சூப்பர் நியூஸ் லோகேஷ் கனகராஜ்
    வரலாறு படைக்கும் ஜெயிலர் வசூல்; ஒரே வாரத்தில் ₹375.40 கோடி வசூல் ஜெயிலர்
    ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்  ஓடிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025