NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்த்துக்கொள்ள நடிகர் யோகி பாபு கோரிக்கை! தோனியின் Epic ரிப்ளை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்த்துக்கொள்ள நடிகர் யோகி பாபு கோரிக்கை! தோனியின் Epic ரிப்ளை
    சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்த்துக்கொள்ள நடிகர் யோகி பாபு கோரிக்கை

    சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்த்துக்கொள்ள நடிகர் யோகி பாபு கோரிக்கை! தோனியின் Epic ரிப்ளை

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 11, 2023
    05:14 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் தங்களின் முதல் படமான LGM படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்காக, நேற்று (ஜூலை 10) சென்னை வந்திருந்தனர்.

    எம்எஸ் தோனிக்கு, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், சென்னை அவருக்கு மிகவும் ஸ்பெஷலானது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமல்லாது, இந்திய அணியில் விளையாடியபோதும், அவரது பல முக்கிய தருணங்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம் பெற்றதும், அவரை எப்போதும் சென்னையுடன் நெருங்கிய பிணைப்பை கொண்டிருக்க வைத்தது.

    இந்நிலையில், LGM பட டிரைலர் வெளியீட்டு விழாவில், அந்த படத்தில் நடித்த யோகி பாபு, தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டார்.

    ms dhoni answer to yogi babu

    யோகி பாபுவின் கோரிக்கைக்கு தோனி பதில்

    நடிகர் யோகி பாபுவின் கோரிக்கைக்கு அங்கேயே பதிலளித்த எம்எஸ் தோனி, "அம்பதி ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால், உங்களுக்கு அணியில் இடம் இருக்கிறது".

    "நான் நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால், நீங்கள் படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறீர்கள். அணியில் சேர்ந்தால், நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். ஆனால் எதிர் தரப்பினர் மிக வேகமாக பந்துவீசுவார்கள், அதுவும் உங்களை காயப்படுத்த மட்டுமே பந்து வீசுவார்கள்." என்று கூறினார்.

    முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9), இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் சென்னை வந்தபோது ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றார்.

    விமான நிலையத்திலிருந்து இவர்கள் இருவரும் வெளியே வந்ததும், கூட்டம் தோனியின் பெயரைக் கோஷமிட்டு, அவர்கள் மீது மலர் மழை பொழிந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    எம்எஸ் தோனி

    ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா! ஐபிஎல்
    2040ல் இருந்து டைம் ட்ராவல் செய்து வந்தாரா எம்எஸ் தோனி? வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்! ஐபிஎல்
    'தல' தோனியுடன் பொம்மன், பெல்லி! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சந்திப்பு! சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கேவில் தோனி இத்தனை காலமாக நீடிக்க காரணம் இந்த 3 விஷயங்கள் தான் : ரவி சாஸ்திரி! ஐபிஎல்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023 : பிளேஆப் வாய்ப்பை கைப்பற்றும் அணிகள் எவை! தற்போதைய நிலவரம் இது தான்! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 லீக் சுற்று முடிவு! ஆதிக்கத்தை தொடரும் ஜிடி, எல்எஸ்ஜி! திருப்பி அடித்த சிஎஸ்கே, எம்ஐ! ஐபிஎல்
    சென்னையை கலக்கும் 'தோனி ஸ்போர்ட்ஸ்'? சிஎஸ்கே கேப்டன் விசிட் அடிப்பாரா என எதிர்பார்ப்பு! ஐபிஎல்
    குஜராத் டைட்டன்ஸை ஒருமுறை கூட வெல்ல முடியாத சிஎஸ்கே! சரித்திரத்தை மாற்றுமா? குஜராத் டைட்டன்ஸ்

    கிரிக்கெட்

    தொடர் புறக்கணிப்புகளால் விரக்தி, இந்திய கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சன் பரபரப்பு பேட்டி இந்திய கிரிக்கெட் அணி
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது 'ட்ரீம் 11' பிசிசிஐ
    'ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக அஷ்வினை அனுப்பலாம்': தினேஷ் கார்த்திக் பிசிசிஐ
    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பழங்குடியின பெண் மின்னு மணிக்கு வாய்ப்பு மகளிர் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025