NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது
    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 27, 2023
    06:27 pm
    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது
    அகிலன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

    நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'அகிலன்' திரைப்படம், வரும் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின், முதல் சிங்கிள் பாடலை இன்று படத்தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். விவேக் எழுதிய 'துரோகம்' என்ற சிங்கிள் பாடலை படியிருப்பவர், படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில், ஜெயம் ரவி, இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும், மற்றவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தில், ஜெயம் ரவியுடன், பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

    2/2

    'துரோகம்' பாடல் வெளியானது

    Happy to share the first single #Dhrogam from my next #Agilan releasing in theatres on Mar 10th !
    👉https://t.co/HJoq0nNMi3
    God bless 🙏🏼#AgilanFromMarch10
    @Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @shiyamjack @onlynikil pic.twitter.com/rPZr2WWEPp

    — Jayam Ravi (@actor_jayamravi) February 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஜெயம் ரவி
    பாடல் வெளியீடு
    தமிழ் திரைப்படம்

    ஜெயம் ரவி

    ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! திரைப்பட அறிவிப்பு
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு கோலிவுட்
    'தனி ஒருவன் 2' பற்றிய சூப்பர் அப்டேட் தந்த 'ஜெயம்' ராஜா! திரைப்பட அறிவிப்பு

    பாடல் வெளியீடு

    சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்: அனிருத் குரலில் வெளியானது மாவீரன் படத்தின் முதல் பாடல் சிவகார்த்திகேயன்
    சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்! கோலிவுட்
    தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது தனுஷ்
    சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது சமந்தா ரூத் பிரபு

    தமிழ் திரைப்படம்

    இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிம்பு கோலிவுட்
    பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா? கோலிவுட்
    ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023