NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
    பொழுதுபோக்கு

    ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

    ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 23, 2023, 10:07 am 1 நிமிட வாசிப்பு
    ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
    'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

    'ஜெயம்' ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அகிலன்'. படத்தின் படப்பிடிப்பு முடிவான நிலையில், இந்த படத்தின் வெளியீடு குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம், வரும் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும், மற்றவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தில், ஜெயம் ரவியுடன், பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அகிலன் படத்தை, கல்யாண் கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை, ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார், சாம் சிஎஸ்.

    'அகிலன்' பட ரிலீஸ் அறிவிப்பு

    Happy to announce, #Agilan will be releasing worldwide on March 10th in theatres !!! God bless 🙏🏼#AgilanFromMarch10
    @Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @shiyamjack @vivekcinema @RVijaimurugan @Pallavi_offl @skiran_kumar @senthilkumarsmc pic.twitter.com/pWLPUi4fMu

    — Jayam Ravi (@actor_jayamravi) February 22, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ் திரைப்படம்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட வெளியீடு

    தமிழ் திரைப்படம்

    மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியானது!  கோலிவுட்
    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  இயக்குனர்
    லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்  நடிகர் விஜய்
    அஜித், விஜய் இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்களின் பட்டியல்! கோலிவுட்

    திரைப்பட அறிவிப்பு

    கவின்- டான்ஸ் மாஸ்டர் சதிஷ் -அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கியது  அனிருத்
    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அப்டேட் இதோ!  தனுஷ்
    ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் "கேஜிஎஃப் 3" படத்தின் படப்பிடிப்பு எப்போது?  பொழுதுபோக்கு
    தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது விஜய்

    திரைப்பட வெளியீடு

    'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்  ட்விட்டர்
    'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு வங்காள அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை!  திரையரங்குகள்
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!  ரஜினிகாந்த்
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாகும் படங்களின் பட்டியல்  திரையரங்குகள்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023