LOADING...
ரசிகர்கள் கொண்டாடும் ப்ரோ கோட் கிளிம்ப்ஸில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
ரவி மோகன் ஸ்டுடியோஸின் கீழ் தயாரிக்கும் முதல் படம் ப்ரோ கோட்

ரசிகர்கள் கொண்டாடும் ப்ரோ கோட் கிளிம்ப்ஸில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2025
07:08 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரவி மோகன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸின் கீழ் தயாரிக்கும் முதல் படம் ப்ரோ கோட் (Bro code). இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இரு தினங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தினை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். ப்ரோ கோட் படத்தில் ரவி மோகன் உடன் SJ சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான 2 நாட்களுக்குள் 2 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. படத்தின் கரு பலரையும் ஈர்த்துள்ள நிலையில், படத்தை பற்றி சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவில் DJ வாக நடித்துள்ளது இயக்குனர் பேரரசு. அதோடு வீடியோவிற்கு வாய்ஸ்-ஓவர் தந்தது பிரதீப் ரங்கநாதன்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post